Day: December 31, 2018

உலகமெங்கும்  வாழும் இலக்கியா வாசகர்கள் அனைவருக்கும் உற்சாகம் மிகுந்த புத்தாண்டு ( 2018) நல்வாழ்த்துக்கள். புதிதாய் பிறந்துள்ள இந்த ஆண்டை சிறப்பாகவும், சீர்மிகுந்ததாகவும் அமைத்து கொள்ள வாசகர்கள்…

பல படங்களில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கும் யோகி பாபு, இந்த வருடத்தில் அதிக படம் நடித்த காமெடி நடிகராகி இருக்கிறார். என்.எஸ்.கலைவாணர்- டி.ஏ.மதுரம், தங்கவேலு-…

துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால்கசோஜியின் உடல்பாகங்களை கொலைகாரர்கள்  கொண்டு செல்லப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன பத்திரிகையாளரை கொலைசெய்த பின்னர் சவுதிஅரேபியாவை…

காட்டுப்புலம் – பாண்டவெட்டையில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் சென்ற பேருந்து ஒன்று வீதியோரமாக வயலுக்குள் புதைந்ததில் மாணவர்கள் பெரும் பீதிக்குள்ளாகினர். அச்சத்தால் அலறிய அவர்கள்…

நபர் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, அவரின் தலையுடன் தப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரியிலுள்ள பிரதேசமொன்றில் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரைக்…

மனநலம் பாதிக்கப்பட்ட தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை தியாகராய நகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. அந்த…

திருமுறிகண்டிப் பகுதியில் கொழும்பிலிருந்து யாழபபாணம் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டு 27 இற்கும் மாடுகள் உயிரிழந்துள்ளன. தற்போது காலபோக பயிர்ச்செய்கை மேறகொண்டுள்ளநிலையில் கால்நடைப்பணணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்பதில்…

அனைத்து மாகாணங்களினதும் ஆளுனர்களை உடனடியாக பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். ஒன்பது மாகாணங்களினதும் ஆளுனர்களுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இது…

ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு ஏறக்குறைய ஒரு நிமிஷமாக செல்போனை நோண்டிக்கொண்டே அரசுப் பேருந்தினை இயக்கிச் சென்றுள்ளது அந்த வீடியோ மூலம்…

ராமநாதபுரத்தில் இருந்து புதுக்கோட்டை ஆதனக்கோட்டை வழியாக தஞ்சாவூர் சென்ற அரசு  ஏறக்குறைய ஒரு நிமிஷமாக செல்போனை நோண்டிக்கொண்டே அரசுப் பேருந்தினை இயக்கிச் சென்றுள்ளது அந்த வீடியோ மூலம்…

மஹிந்த தரப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான் பிர­தான எதி­ரி­யாக இருக்­கி­றது. அவர்கள் இப்­போது  ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விட, சம்­பந்தன்,- சுமந்­திரன் மீது தான் அதிகம்…

தோழியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களை அரிவாளுடன் சென்று பெண் ஒருவர் விரட்டினார். இதில் ஸ்கூட்டரை விட்டுவிட்டு தப்பிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த…