பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் என்பவர் தன்னுடைய பற்களுக்கு வைரத்தாலான நகைகளை போட்டு அழகு பார்த்துவருகிறார்.
சினிமா நடிகைகள் என்றாலே ஆடம்பரங்களுக்கும், அலட்டல்களுக்கும் பஞ்சமே இல்லை. அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து உடை, நகை, காலணி போன்றவற்றை வாங்கித்தான் நாம் பார்த்திருப்போம்.
ஆனால் இந்த நடிகை வைரத்தில் பற்களில் அணியும் நகை வாங்கி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிரபல அமெரிக்க நடிகை கிம் கர்தாஷியன் தான் இப்படி செய்துள்ளார். தற்போது இவர் நான்காவது குழந்தையை பெற்றெடுக்கப் போகிறார்.