Day: January 29, 2019

விக்­னேஸ்­வ­ரனின் ஜன­நா­யகம் ‘தமிழ் மக்கள் பேர­வை­யிலும் சரி, மாற்றுத் தலை­மைக்­கான உரு­வாக்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்­த­போதும் சரி, விக்­னேஸ்­வ­ரனை முன்­னுக்குத் தள்ளி விடு­வதில் முக்­கி­ய­மாகச் செயற்­பட்ட பிர­ப­லங்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள்,…

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு சுகாதாரப் பரிசோதகர்…

பண்ருட்டி அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வாயில் விஷம் ஊற்றி பெண்ணை கொன்று விட்டு, தற்கொலை செய்து விட்டதாக நாடகமாடிய அவரது…

விதைத்து சில வாரங்களே ஆன தனது சோள பயிர்களை மாலைவரை பார்த்துவிட்டு, இந்த பருவத்திலாவது நல்ல மகசூலை தரவேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டிற்கு செல்லும் விவசாயிகள், மறுநாள் காலை…

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் ஆழமாக ஆய்வு செய்ய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம் இன்சைட். நவம்பர் 26ஆம் தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்த விண்கலம் அங்கு தனது…

டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில்தான் மறைந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸின் வீடு அமைந்திருந்தது. 1971-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின்…

“ `96 கதை கேட்டு முதலில் அழுதுட்டேன். அந்த அளவுக்கு அந்த ஸ்டோரி எனக்குப் பிடிச்சிருந்துச்சு. தொடந்து படத்தில் என் போர்ஷன் ஷூட்டிங் எல்லாம் முடிஞ்சது. அப்போ…

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான தாரளமான ஆதாரங்கள் உள்ளன என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச…

உட­ன­டி­யாக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்டும். அதற்குப் பதி­லாக கொண்­டு­வ­ரப்­படும் புதிய எதிர்ப்பு சட்­ட­மூலம் சர்­வ­தேச தரங்­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்­டும்­ என்று பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்­கும்­போது மனித…

சோஷியலிஸ்ட் தலைவரும், தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ் இன்று உயிரிழந்தார். அவருக்கும் தமிழகத்துக்குமான தொடர்பு நீண்டது. எமர்ஜென்சி காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு தமிழகத்தில்…

நேபாளத்தில் கடந்த மார்ச் மாதம் விபத்தில் சிக்கிய விமானத்தின், விமானி மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார் என அந்த விபத்து குறித்த கடைசி அறிக்கை தெரிவிக்கிறது. 71 பயணிகளை கொண்ட…

உடல் உறுப்புக்காக குழந்தைகள் கொலை உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு…

பண்டாரவளை  – ஹூல்ஒய வீதி அம்பிடிய பிரதேசத்தில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்  காயமடைந்தவர்கள்…

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த சில…

இந்தியாவில்  பீகார் மாநிலத்தில் உள்ள மொசாடா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு., அதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு., ஓராண்டுகளுக்கு முன்னதாக திருமணம்…

ஆயுர்வேத நிலையம் என்னும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரிய புத்கமுவ வீதி  – பகுதியில் …

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்கும் மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது வீட்டு முற்றத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு இன்று அதிகாலை…

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளமாக 700 ரூபாவை நிர்ணயித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கூட்டுஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் வடிவேல்…

உலகின் பல்வேறு நகரங்களில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது.…

காணித் தகராறு ஒன்று கைகலப்பாக மாறியதில் அரச உத்தியோகத்தர்கள் இருவரின் தாக்குதலுக்கு உள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கொடிகாமம்…

கொக்குவில் பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கோப்பாய் பொலிஸா இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளனர், குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…