Month: February 2019

தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை. இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும்…

நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இயல், இசை, நாடகம் மற்றும் கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக…

காணாமல் போனோர் அலுவலகத்தின் உருவாக்கம் உள்ளிட்ட நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் காணாமல் போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் காத்திருக்கின்றனர். யுத்திற்கு பின்னர்…

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அந்த…

பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியிருப்பதாக கருதப்படும் இந்திய விமானி அபிநந்தன் தமது சக விமானிகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுடன் கலந்துரையாடும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. டிவி…

சிரியாவில் விமானப்படைத் தாக்குதலில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் இருந்து இரண்டு நாட்களுக்குப் பின் சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். வடமேற்குப் பகுதியில் உள்ள போராளிகளைக் குறிவைத்து அரசுத் தரப்பினர்…

இந்திய விமானப்படைத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை அடுத்து நேற்று(27.02.2019) இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம்…

டாஸ்மாக்கிற்குள் யாரேனும் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பெண் ஒருவர் மதுபானக்கடைக்கு முன்பு கத்தியுடன் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் கவிதா…

பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(27)…

அலுகோசு பதவிக்காக 102 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 25 ஆம் திகதி வரையில் கோரப்பட்டதுடன் வெளிநாட்டவர்…

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார் என்று தாடி பாலாஜி தெரிவித்துள்ளார். தாடி பாலாஜி தன்னை அடித்ததுடன், கொலை மிரட்டல் விடுப்பதாக…

இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வாசிம்தாஜூடீன் கொலை செய்யப்பட்ட தினத்தன்று அலரிமாளிகையிலிருந்து புறப்பட்ட நான்கு வாகனங்கள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன என  சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு…

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில்…

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை…

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல்…

 பெண்களிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-பொள்ளாச்சி,பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த…

இந்தியா மீது போர் தொடுக்க பாகிஸ்தானுக்கு ஆர்வமில்லை, கட்டாயத்தின் பேரிலே பதிலடி கொடுத்தோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அத்துமீறல்களைத்…

இஸ்லாமாபாத், தாக்குதல் நடத்துவதற்காக நேற்று காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டிச் சென்ற போது, ஒரு விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள்…

இலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய செய்மதியை ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த செய்மதிக்கு இராவணா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது…

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக…

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ள அந்நாட்டின் ராணுவம், கைதான இந்திய விமானியின் பெயர் மற்றும் அவரது விமானப்படை அடையாள எண்ணை…

ராஜிவைக் கொல்வது சிரமம். ஏனெனில் ராஜிவ் மயிலாடுதுறைக்கு வருவது பகலில். பகலில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரச்னையில்லாமல் காரியத்தை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும். முடித்தாலுமேகூட, தப்பிப்பது…

நடு வீதியில் நின்று தலைக்கவசங்களால் மாறி மாறி சண்டையிட்ட குடும்பத்தலைவர் ஒருவரும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் குறித்த இருவரையும்  எச்சரித்து…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சற்று முன் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து கொண்டனர். இரு நாட்டு…

இந்திய விமான படையின் மிராஜ் போர் விமானங்கள் பாகிஸ்தான் படையை ஏமாற்றி பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தது எப்படி? என்ற விவரம் வெளியாகி உள்ளது. புதுடெல்லி:…

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு 148 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், கையில் துப்பாக்கியுடன் விமானிகள் அறைக்குள் சென்று…

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிலிலுள்ள தாளங்குடா வேடர்குடியிருப்பு பிரதேசத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்க கிடைத்த…

பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான், இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தீபக் மிட்டலுடன் கைகுலுக்க முயன்றார். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த தீபக் மிட்டல்,…

p>சாவகச்சேரி நகரசபையினர் இறைச்சிக் கடைகளை மீண்டும் குத்தகைக்கு விட முடிவு செய்து அது தொடர்பான கேள்வி அறிவித்தலை கோரவுள்ளனர். சாவகச்சேரி நகரசபையினால் இறைச்சிக் கடைகள் கடந்த…

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியபோது 4 மணிநேரம் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகளை வெளியிட்டது இந்திய பாதுகாப்புத் துறை. ஆனால் இன்று நடந்த பதிலடி தாக்குதலுக்கு இந்திய விமானப் படை…