Day: February 5, 2019

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளிலிருந்த முதலைகள் வெளியேறி தெருக்களில் உலாவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் வட கிழக்கு…

‘‘உங்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதே, எங்களின் லட்சியம். இரவில் நீங்கள் காணும் கனவுகளை எல்லாம் நிஜமாக்குகிறோம்”. இது தான் சாரதா நிறுவனத்தின் முழக்கம். இந்த முழக்கத்தை நம்பி ஏமாந்தவர்கள்…

யாழ்.நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருட முற்பட்ட நபரை அப்பகுதியில் நின்றவர்கள் மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்.கஸ்தூரியார் வீதியில் நேற்று (04) திங்கட்கிழமை…

யாழில் வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிஸார் தெரிவித்து 2 நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் தாக்குதல் மேற்கொண்டு…

ஒரு உறவு பலப்படுவதற்கு நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். நம்பிக்கை உடைபடும் போது ஏராளமான பிரச்சினைகளும் அங்கே தலைதூக்க தொடங்கி விடும். ஆனால் அடிக்கடி ஏமாற்றுவது காதல்…

செருப்பைக் கொண்டு குழந்தைகள் எடுத்த செல்ஃபி ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன்…

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் பேசினார் நடிகர், விஷால். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் `இளையராஜா…

இலங்கையில் 71 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைவரும் இன மத பேதம் இன்றி சமாதானத்துடனும் சகவாழ்வுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில்…

தாதிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

இன்று அதிகாலை குவைத்திலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த ஶ்ரீ லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான UL-230 விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தினுள் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமானநிலைய…

இந்தியா, நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட இளைஞரை பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த கனகசபாபதி என்பவரின்…

சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்டோர் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். காரணம் இந்த அரசாங்கத்திலேயே இத்தகையதொரு மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்தக்க அரசியலமைப்பை நிறைவேற்றிக்கொள்ள முடியும்…

இந்தியாவால் மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை செயலர் சஜித் ஜாவித் அனுமதி அளித்துள்ளார். இம்முடிவை எதிர்த்து மல்லையா மேல்முறையீடு செய்ய…

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. மேஜர் ஜெயவிக்ரம, சார்ஜன்ட் விஜேகுமார…

தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும் நகரத்திற்கு வெளியே பொருட்களை…

ஆந்திராவில் கணவரின் சடலத்தைப் பார்த்து மனைவி சிரித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மனைவியே கணவனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐதராபாத், ஆந்திர மாநிலம் பிரகாசம்…

ஹாங்காங்கின் நியூ பிராந்தியத்தில் உள்ள சாய் குங் மாவட்டத்தில் தின்பண்டங்கள் செய்யும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள்…