p style=”text-align: justify;”>தமிழ் மற்றும தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அடா சர்மா. இவர் தமிழை விட தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் இவர் பல படங்களில் கவர்ச்சியாகவும் நடித்துள்ளார்.
தமிழில் சிம்பு, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் டான்ஸ் ஆடியிருந்தார்.
இந்நிலையில் நேற்று ஒரு விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்திருந்தார் நடிகை அடா சர்மா. விழாவிற்கு நடிகை அடா சர்மா அணிந்து வந்திருந்த உடை நியூஸ் பேப்பரால் உடலில் சுற்றப்பட்டு இருப்பதுபோல் கவர்ச்சியாக இருந்தது.
அவர் அணிந்து வந்திருந்த உடை, விருது விழாவுக்கு வந்த பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.