ilakkiyainfo

Archive

யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம்!

    யாழில் தொடரும் வாள்வெட்டு குழுவினரின் அட்டகாசம்!

சுன்னாகம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த கும்பலொன்று வீட்டில் இருந்த மூதாட்டி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் அடித்து நொறுக்கியதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாகவும்

0 comment Read Full Article

“அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது” – சுதீஷ்

    “அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது” – சுதீஷ்

அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாட்களில் இறுதியாகும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். புதன்கிழமை மதியம் 2.50 மணிக்கு தேமுதிக துணை செயலாளர் சுதீஷுடன், பியூஷ் கோயல்

0 comment Read Full Article

அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

    அடைத்து வளர்த்த சிங்கத்தால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்

செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞர் ஒருவர் தாம், வீட்டில் அடைத்து வைத்து வளர்த்த ஆண் சிங்கம் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மைக்கேல் பிராசெக் எனும் அவர் ஓர் ஆண் சிங்கம், ஒரு பெண் சிங்கம் ஆகியவற்றை இனப்பெருக்கம் செய்ய வைக்கும்

0 comment Read Full Article

இந்து – கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்கு இடம் தரவேண்டாம்: விக்னேஸ்வரன்

    இந்து – கத்தோலிக்கர் முரண்பாட்டை ஏற்படுத்தும் தீய சக்திகளுக்கு இடம் தரவேண்டாம்: விக்னேஸ்வரன்

இலங்கையில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்ளுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் தீய சக்திகளின் செயல்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளார் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்காரப் பலகை அண்மையில் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே

0 comment Read Full Article

மு.க.ஸ்டாலின்: ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக

    மு.க.ஸ்டாலின்: ஊழல் வழக்குகளை காட்டி, அதிமுக-வை மிரட்டி கூட்டணி வைத்துள்ளது பாஜக

ஊழல் வழக்குகளைக் காட்டி அதிமுக-வை மிரட்டி அதனுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்தியாவில் பலமுறை மாநில அரசுகளைக் கலைத்த காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக அரசையும் கலைத்துள்ளது. ஆனால், திமுக காங்கிரசுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி

0 comment Read Full Article

யாழிலுள்ள வீடுகளுக்கு ஆவா குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

    யாழிலுள்ள வீடுகளுக்கு ஆவா குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

யாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. குறித்த கடிதத்தில் , தங்கள் வீடுகளுக்கு முன்பாக உள்ள கமராக்களை தாமதிக்காமல் உடனே கழட்டவும் ,

0 comment Read Full Article

ஒலி மாசால் அதிகரித்துவரும் காதுகேளாமை

    ஒலி மாசால் அதிகரித்துவரும் காதுகேளாமை

இன்றைய திகதியில் உலகம் முழுவதும் 466 மில்லியன் மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 2050ஆம் ஆண்டில் 900 மில்லியன் மக்களை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது.  12 முதல்

0 comment Read Full Article

“போய்யா உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்!’’ – `அறந்தாங்கி’ நிஷா

    “போய்யா உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்!’’ – `அறந்தாங்கி’ நிஷா

“என் குழந்தையை வளர்க்குற எங்கம்மா, என்னை மக மாதிரி பார்த்துக்கிற என் மாமியார்… இவங்க எல்லாருமே எங்க காதல் வாழ்க்கையில முக்கியமான கேரக்டருங்க!’’ நகைச்சுவை கலைஞர் நிஷா, இப்போது விஜய் டிவி `மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் தன் கணவர்

0 comment Read Full Article

யாழில் பிடிக்கப்பட்ட 101 கிலோ நிறையான கலவாய் மீன்!!

    யாழில் பிடிக்கப்பட்ட 101 கிலோ நிறையான கலவாய் மீன்!!

நேற்று 04/03/2019 யாழ் பாசையூர் மீனவன் ஒருவரால் 101 kg எடையுடைய கலவாய் மீன் பிடிக்கப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்ட போது பதிவாகிய புகைப்படங்கள்.   Facebook Twitter Google+ WhatsApp Viber Line SMS Telegram

0 comment Read Full Article

அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசையை கொண்டாடும் வட இந்தியர்கள் – என்ன சொல்கிறார்கள்?

    அபிநந்தனின் ஹாண்டல் பார் மீசையை கொண்டாடும் வட இந்தியர்கள் – என்ன சொல்கிறார்கள்?

தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய டிரெண்ட் உருவாகி வருகிறது. பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை இந்தியர்கள் கொண்டாடி வரும் நிலையில், வண்டியின் ஹாண்டல்

0 comment Read Full Article

படுக்கையறை செல்பி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா

    படுக்கையறை செல்பி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே இவர் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதையடுத்து பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானார்.

0 comment Read Full Article

“ஆவா 001 ராஜ்ஜியம்’’

    “ஆவா 001 ராஜ்ஜியம்’’

  யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம்” என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழில். ஆவா குழு எனும் பெயரில் இயங்கும் குழுவொன்று வாள்வெட்டுச் சம்பவங்களில்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com