Day: March 7, 2019

இந்தியாவில் ஒடிசாவின் புவனேஸ்வர் பகுதியில் ஆரிஃப் அமன் குடும்பத்தோடு  டைசன் என்ற நாய்  ஒன்று வாழ்ந்துவந்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னதாக நள்ளிரவு சுமார் 2 மணி…

அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளுக்கு எதிராக கமல்ஹாசன், தினகரன், சரத்குமார், சீமான் ஆகியோர் தனித்து களம் காண்கிறார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன்,…

லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன் படங்களை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்தில் ஜோதிகாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த…

தீர்­மான வரைவானது, பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமி­ழர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. ஏனென்றால், இலங்கை அர­சாங்­கத்­துக்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால­அ­வ­கா­சத்தைக் கொடுக்கும் வகையில் இது தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது கடந்த ஆண்டைப்…

2000 க்கும் அதிகமான பொதுமக்கள் சிரியாவில் இறுதி யுத்தம் நடைபெறும் பகுதியான புக்ஹஸ்சில் இருந்து சிரியா-ஈராக் எல்லைப்பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளனர். சிரியாவில் இடம்பெற்று வந்த யுத்தம் இறுதி கட்டத்தை…

பெண் ஒருவரின் சடலத்தை மரவிலயிலிருந்து ஹட்டன் வரைக்கும் முச்சக்கர வண்டியில் எடுத்து சென்ற இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 66 வயதான பெண் ஒருவர் சுகவீனமடைந்துள்ளார் எனக் கூறி மாரவிலயிலிருந்து ஹட்டன்…

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யூடர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூமிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு…

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது ராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக பாராளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தாமெக்சலி கூறினார். #MarthaMcSally அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட் சபை…

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான  ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர்  ஆளுநர் கலாநிதி சுரேன்…

உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். தக்கலை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில்…

கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில்…

இந்திய உத்திரபிரதேசத்தில் பாஜக எம்.பி ஒருவரை பாஜக எம்.எல்.ஏ ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல்…

அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ்,…

தமது வாழ்நாளில் 16 ஆண்டுகள் சிறையில் கழித்த 6 மரணதண்டனை கைதிகளை இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கொலை மற்றும் பாலியல் வல்லுறவு வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு…

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என  அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித…

கஜா புயலில் மரம் விழுந்து இறந்த தந்தையின் இறுதிச் சடங்கு செலவுக்காக, 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 10 வயது சிறுவன், மூன்று மாதங்களுக்கு பின்…