Day: March 9, 2019

இரானில் வணிக வளாகத்தில் ஆர்பரிக்கும் கூட்டத்தினர் முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணமான அராக்கில் ஆண் ஒருவர் பெண் ஒருவருக்கு மோதிரம்…

நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த திலிபரஞ்சன் தமிழவன் என்ற 8 வயதுச் சிறுவன் கடந்த புதன்கிழமை 5 மணியளவில் காணாமல் போனதாகவும், தனது வீட்டில் இருந்து…

புலி­களின் பட­கு­களை அழித்­ததைப் போல் நடுக்­க­டலில் போதைப் பொருள் பட­கு­களை அழிப்போம் என அட்­மிரல் ரவீந்ர எச்­ச­ரிக்கை இலங்­கைக்குள் போதைப்பொருள் கடத்தி வரப்­படும் பிர­தான கடல் மார்க்­கத்தைக்…

பிரான்சின் மதிப்பிற்குரிய பெண்ணாக மதிக்கப்படும் சிமோன் வெய் நினைவாக முதன் முறையாக, Le Prix Simone Veil விருது வழங்கப்பட்டுள்ளது. கமெரூனிலும், அதன் அண்டைய கறுப்பின நாடுகளிலும்,…

சின்னத்திரை வரலாற்றில் அதிகமான சீரியல் எப்பிசோடுகளில் நடித்த பெருமை தன்னையே சேரும் என நடிகை ராதிகா இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழில் மெகா சீரியல்களைப் பிரபலப்படுத்தியதில் முக்கியமான…

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு வெளியானது ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’…

நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல முக்கிய விடுதலைப் புலிகள், குறிப்பாக காயமுற்றவர்கள்…

அ.தி.மு.க கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட உள்ளது. மேலும் ஜி.கே.வாசன் போட்டியிட்டால், மயிலாடுதுறை தொகுதியும் ஒதுக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.…

இராணுவம் சம்மந்தப்பட்ட இரகசியங்களை கருணாநிதி ஆட்சியில் இலங்கைக்கு தெரிவித்ததால் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்பது வரலாறு என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்…

  புகையிலை பொருட்களால் நாளொன்றுக்கு 55 பேர் மரணிக்கின்றனர். ஆனால் யுத்தத்தின்போது நாளொன்றில் சுமார் 40 பேரே மரணித்துள்ளனர். அதனால் விடுதலை புலிகளின் யுத்தத்தைவிட புகையிலை நிறுவனங்களே…

 இன்று சர்வதேசப் பெண்கள் தினம். இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன. ஆனால், ஆண்கள்…

வட கொரியாவின் தலைநகருக்கு அருகிலுள்ள ராக்கெட் ஏவுத்தளத்திலிருந்து ராக்கெட் அல்லது ஏவுகணை செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு…

 வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  குறித்த நேற்று மாலை 6 மணியளவில் வவுனியா பொலிசாரால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம்…

உலக அளவில் மக்கள் செல்பேசி டேட்டாவுக்காக எவ்வளவு செலவிடுகிறார்கள் என்பது குறித்த ஓர் ஆய்வில் ஐரோப்பாவில்தான் மக்கள் டேட்டாவுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.…

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த தவறான செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், “1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான்…

* அதிகாரப் பகிர்வு தேவையில்லை * சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை * 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன் * சுமார் 17,500…

கோவையில், பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்லும்போது, 20 அடி மரத்தில் இருந்து தவறி விழுந்த கோயில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார். அய்யாசமி கோவை பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர்…

கிளிநொச்சி இரணைமடுக் குளம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 2 ஆயிரத்து 178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட போதும் அதன் புனரமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக…

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக ‘அரசியலில்’ மிகப் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்ததால், பிரேக்கிங் நியூஸ்களுக்குப் பஞ்சம் இல்லாமல் இருந்தது. தற்போது அந்தப் புயல், திசை மாறி திரைத்துறை…

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்…

அமெரிக்காவின் கனடிக்கெட் பகுதியை சேர்ந்த 84 வயதான நபர், 80 வயதாகும் தனது மனைவியுடன் 62 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, தற்போது விவகாரத்தை எதிர்நோக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.…