Day: March 10, 2019

கென்யா நோக்கி சென்ற எத்தியோப்பியா நாட்டு விமானம் இன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர். எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங்…

தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின்…

உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு…

நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்து முடிந்தது. நடிகர்-நடிகைகள் பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர். நடிகர் ஆர்யா 2005-ம் ஆண்டு அறிந்தும்…

பிரேசில் நாட்டில் இறந்ததாக நினைத்துக்கொண்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர் திடீரென உயிருடன் எழுந்து வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் ஒருவர் இறந்து…

நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களின் ஊடாக மனித உரிமை மீறல்­க­ளுக்கும், இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்­கையை இலங்கை அரசு முற்­றாக நிரா­க­ரிக்கும் போக்கில்…

மன்னார் மனிதப் புதை­குழி அரை­நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டதே. இது­தொ­டர்­பான உண்­மை­களை கண்­ட­றி­வ­தற்கு சர்­வ­தேச மனி­த­உ­ரி­மைகள் ஆணையம் பரிந்­து­ரைக்கும் தட­ய­வியல் மருத்­து­வர்­களை கொண்டு வெளிப்­ப­டை­யான ஆய்வின் மூலமே உண்­மையை வெளிக்…

இலங்கையில் வாழ்ந்து வந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  ‘நிட்டாவா’ எனப்படும் குள்ள மனிதர்கள் பற்றி அண்மைக்காலமாக அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. வரலாற்று…

 600 கோடிக்கு அதிபதியான தாதா பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”,இவர் பெயரை தெரியாதவர்களே இல்லை என சொல்லும்…

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார். இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி…

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது.அப்போது புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்…

தப்பியோடிய தொழிலதிபர் நிரவ் மோடி தற்போது லண்டன் நகரில் இருப்பதாக,தி டெலிகிராப் நாளிழிதழ் வெளியிட்டிருக்கும் வீடியோ பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடியும்,…

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பல இளம் பெண்கள் கலந்துக்கொண்டனர். அவர்களில் ஒருவரை ஆர்யா தேர்வு செய்து கொள்ளலாம் என்பது…

இந்தியா பலவீனமானது என்று எந்த நாடும் எண்ணக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். Mangaluru:  பாஜக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில்…