ilakkiyainfo

Archive

மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..!

    மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..!

உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று மிஸ் “சர்வதேச ராணி” எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக் கொண்டது. கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசல் பார்பி ரோயல்

0 comment Read Full Article

உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை

    உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்து இதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவம், ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில்

0 comment Read Full Article

தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு கோரிக்கை!

    தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு கோரிக்கை!

தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீவக பகுதிகளில் மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு , கடத்தப்படுதல் , கற்றாளைகள் தீவகத்தில் இருந்து கடத்தப்படுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

0 comment Read Full Article

யாழ்ப்பாணத்தில் பணியாற்ற ஆர்வம் – உலகின் சிறந்த ஆசிரியை யசோதை!

    யாழ்ப்பாணத்தில் பணியாற்ற ஆர்வம் – உலகின் சிறந்த ஆசிரியை யசோதை!

அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்லும் பெருங்கனவோடு ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்த யசோதை செல்வகுமரன், அவுஸ்ரேலியாவின் ‘நியூ சவுத் வேல்ஸ்’ மாநிலத்திலுள்ள ரூட்டி ஹில் உயர்நிலைக் கல்லூரியில் வரலாறு மற்றும் சமூகக் கலாசார ஆசிரியையாகக் கடமையாற்றுகின்றார். இவர் சர்வதேச ஆசிரியர்களுக்கான

0 comment Read Full Article

புலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது!

    புலிகள் புதைத்த ஆயுதங்களை பாதாள குழுவினருக்கு விற்பனை செய்ய முயன்ற குழு சிக்கியது!

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில், வடக்கில் புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுக்களுக்கு விற்பனை செய்யும் சட்ட விரோத நடவடிக்கைகளை திட்டமிட்டு முன்னெடுத்ததாக கூறப்படும் 12 சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப்

0 comment Read Full Article

பொள்ளாச்சி வல்லுறவு… 4 வீடியோக்கள் மட்டுமா… கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன?

    பொள்ளாச்சி வல்லுறவு… 4 வீடியோக்கள் மட்டுமா… கோவை எஸ்.பி-யின் ‘பிளான்’ என்ன?

விஷயம் வெளியில் வந்து தங்களது பெயர் அடிபட்ட உடன், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அ.தி.மு.க-வினர் அதிக கவனம் செலுத்துகின்றனர். மேலும், இந்த வழக்கில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகராஜ் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியும், அப்போதே ஏன் அவரைக் கட்சியிலிருந்து நீக்கவில்லை?

0 comment Read Full Article

“கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது”

    “கடந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே நாட்டை நாசமாக்கியுள்ளது”

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி கொண்டு நடத்தும் இந்த நான்கு ஆண்டுகால அரசாங்கமே  நாட்டினை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள்

0 comment Read Full Article

கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்த திருநாவுக்கரசு: விசாரணையில் பரபரப்பு தகவல்

    கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்த திருநாவுக்கரசு: விசாரணையில் பரபரப்பு தகவல்

விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு கல்லூரியில் படிக்கும் போதே பிளே-பாயாக வலம் வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. விஸ்வரூபம் எடுத்துள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கும்பல் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார்.

0 comment Read Full Article

பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகளிற்கு என்ன தண்டனை? மக்கள் கருத்து

    பொள்ளாச்சி சம்பவம் குற்றவாளிகளிற்கு என்ன தண்டனை? மக்கள் கருத்து

தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில்  இளம்பெண்களை அச்சுறுத்தி ஏமாற்றி பாலியல் துஸ்பிரயோகம் வன்முறைக்கு உட்படுத்தி வீடியோவில் பதிவு செய்த கும்பல் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற 27 வயது இளைஞரே இந்த கும்பலின் தலைவராக செயற்பட்டுள்ளார்

0 comment Read Full Article

வீடியோவில் பார்த்து பிரசவம் – இளம்பெண், குழந்தை உயிரிழப்பு

    வீடியோவில் பார்த்து பிரசவம் – இளம்பெண், குழந்தை உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் வீடியோவை பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்துள்ளார். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அந்த பெண்ணும், குழந்தையும் உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் பக்ரைச் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர்

0 comment Read Full Article

விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்…! விமானத்தை திருப்பிய விமானி…!

    விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்…! விமானத்தை திருப்பிய விமானி…!

விமான நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தையை மறந்து விட்டதால், விமானத்தை விமானி திருப்பிய விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது. வெளியே செல்லும் போது நம்முடைய உடைமைகளை மறந்து விடுவது வழக்கமானது. ஆனால் பெண் ஒருவர் விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச்சென்ற

0 comment Read Full Article

காணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு ; மூவர் கைது

    காணாமல்போன விவசாயி கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு ; மூவர் கைது

ஞாயிற்றுக்கிழமை (10).காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு (11)  கைகள் கட்டப்பட்ட நிலையில் மதகு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள இறணமடு மாலையர்கட்டு

0 comment Read Full Article

விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன??

  விழுந்து நொருங்கிய விமானத்தின் இறுதி நேரக் காணொளி? உண்மையில் நடந்தது என்ன??

எதியோப்பிய விமான விபத்து தொடர்பாக சில போலியான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையங்களிலும் பகிரப்பட்டுவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து

0 comment Read Full Article

நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் – ஓவியா

  நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் – ஓவியா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஓவியா, நல்லவராக நடித்து ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர்

0 comment Read Full Article

உலகின் மிக வயதான நபராக ஜப்பானியப் பெண் தேர்வு

  உலகின் மிக வயதான நபராக ஜப்பானியப் பெண் தேர்வு

லகின் அதிக வயதான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஜப்பானிய பெண் தனதாக்கி கொண்டுள்ளார். ஜப்பானைச் சேர்ந்த 116 வயதான கேன் தனாகா கடந்த சனிக்கிழமை கின்னஸ்

0 comment Read Full Article

“எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு”: முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின..!

  “எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு”: முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின..!

கிளிநொச்சி காப்புறுதி நிறுவன முகாமையாளர் கொலை விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. காப்புறுதி முகாமையாளரை கொல்லப் போகின்றேன் என சந்தேகநபர் தனது மனைவியிடம் முதல்நாள் தெரிவித்துவிட்டே இந்த

0 comment Read Full Article

நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்

  நெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள் – மு.தமிழ்ச்செல்வன்

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின்

0 comment Read Full Article

2 கோடி பெறுமதியான தங்க வளையல்களுடன் விமான சேவை அதிகாரி ஒருவர் கைது

  2 கோடி பெறுமதியான தங்க வளையல்களுடன் விமான சேவை அதிகாரி ஒருவர் கைது

சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட வெளிநாட்டு விமான சேவை ஒன்றில் கடமையாற்றும் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்

0 comment Read Full Article

சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு

  சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றுவதற்கான சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தின் வரைவை, பிரித்தானியாவும், ஜேர்மனியும் நேற்று அதிகாரபூர்வமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன. ஐ.நா

0 comment Read Full Article

ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு

  ஒப்புக்கொண்டார் அட்மிரல் கரன்னகொட – மீண்டும் நாளை விசாரணைக்கு அழைப்பு

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய, கடற்படைப் பிரிவு தமது கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று, சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com