Day: March 15, 2019

தமிழகத்தில் திருப்பூரில், காணாமல்போன கிணற்றை கண்டுபிடித்துத் தரக்கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டபுரம்…

 அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ், நகர மாணவரணி செயலாளர் ஹெரோன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் ஒரே கேங்காக சுற்றுவோம். எங்கள் தலைவன் பார் நாகராஜ் தான்.…

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல லட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க பாதிக்கப்பட்டவர்…

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள்…

மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கையில் பாம்புடன் தொழிலாளி ஒருவர் அரசு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவம், தமிழகத்தின் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம்…

குடும்ப தகராறு முற்றி கைக்கலப்பாக மாறியதில், கோடரி கொத்துக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மந்துவில் கிழக்கை சேர்ந்த ந.கோபாலன் (வயது…

“பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆபாச விடியோ வழக்கில், அடையாளம் வெளியிடப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை…

தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்…

நார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க்(16). இவர்…

திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில், இன்று காலையில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ். நான்காம்…

கேரளாவில் காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரேடியாலஜி படித்து வரும்…

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமார் 80 நாடுகளில், பள்ளி மாணவர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். # உலகம்…

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான…

அந்தப் பெண்மணியின் பெயரால் ஆட்சி செய்யும் இந்த அரசாங்கம் எப்படி இவ்வளவு கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் இருக்க முடியும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்…

எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்…

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, கிரைஸ்ட்சர்ச்சில்…

சென்னை: தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சுமார் ரூ. 7 கோடி வென்றுள்ள சென்னை சிறுவன் லிடியனின் வெற்றி தன் வெற்றி போன்று இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர்.…

வெலிங்டன்: நியூசிலாந்தில் மசூதிக்குள் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அதை லைவ் வீடியோவாக தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். நியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இன்று…

இலங்­கையின் நீதி­மன்ற சுயா­தீனம் கேள்­விக்­கு­றி­யா­னது என்­பது கடற்­படை தள­பதி கரன்­னா­கொ­டவின் வழக்­கு­களில் உறு­தி­யா­கின்­றது. 11 இளை­ஞர்கள் கொலைக்­குற்­றச்­சாட்டில் அவரை காப்­பாற்ற சட்­டத்­து­றையே செயற்­ப­டு­கின்­றது. சாதா­ரண இளை­ஞர்­க­ளுக்கே…

பிலியந்தலை – மொரட்டுமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (14ஆம் திகதி) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதேநேரம், குறித்த…

வவுனியா ஓமந்தை சேமமடு பகுதியில் நேற்றிரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்…

பழனியில், ஓடும் வேனில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவர் யார் மீதம் மோதாமல் இருக்க வேனை சாலையோரம் நிறுத்தி பரிதாபமாக உயிரிழந்தார். பழனி, பழனி காந்தி…