Day: March 19, 2019

பொறுப்­புக்­கூ­ற­லுக்­காக கால அவ­காசம் வழங்­கு­வதால் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­தி­னையும், ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வை­யையும் ஏமாற்றி அதனை தட்டிக் கழிப்­ப­தற்கே வழி வகுக்கும் என தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின்…

யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையத் திற்குச் சென்ற வேன் ஒன்றும் எதிரே வந்த டிப்பர் லொறி ஒன் றும் புத்தளம் பாலாவி நாக வில்லு பிரதேசத்தில் நேரு…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராமத்திலுள்ள வீடொன்றின் பின்னாலுள்ள மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆலங்குளம் கிராமத்தில் வசித்து வந்த…

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரும், கவன ஈர்ப்பு பேரணி செய்வாய்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஏற்பாடு…

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது…

நமது இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமான ஒரு வார்த்தை ‘வெளிநாட்டு பார்சல்’. இன்று இளவயதானவர்கள் எல்லோரிடமும்- குறிப்பாக வடக்கை மையமாக கொண்டவர்கள் பாவிக்கும் தமிழ் வார்த்தைகளில் ஒன்றாக இது…

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ளது குடும்ப நல நீதிமன்றம். இங்கு நீதிபதியின் கண் முன்னாலேயே மனைவியை கணவர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை பதைபதைக்க…

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 9 நிமிடத்தில் 6 குழந்தைகளை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹியூஸ்டன் நகரில் வசிக்கும் தெல்மா சியாகா…

தனது 17ஆவது வயதில் விமான பயிற்சியை தொடங்கி, அடுத்த இரண்டே ஆண்டுகளில் ஏர் இந்தியாவில் விமானியாக பணிக்கு சேர்ந்த அனி திவ்யா, தனது 21ஆவது வயதிலேயே உலகின்…

புறா பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற ஒரு புறா வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் ஈரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி) விற்கப்பட்டிருக்கிறது. புறாவை…

‘ஓட்டுக்காக, பணமோ அல்லது பரிசுப் பொருளோ கொடுக்க வந்தால், தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்’ என, தமிழகத்தின் தென் சென்னை தொகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…