Day: March 20, 2019

கடந்த ஆண்டே எனக்கு இது குறித்து தெரியும். என் நண்பரின் தங்கையும் பாதிக்கப்பட்டிருந்தார். நான் போலீஸிடம் புகார் அளிக்கலாம் என்று கூறினேன். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தரப்பு…

பழங்கள் நல்லது என்பது மருத்துவர்கள் அடிக்கடி வலியுறுத்தும் ஒரு விஷயம். ஆனால் சீனாவில் ஒரு பெண் பழச்சாறை ஊசி வழியாக தனது உடலில் செலுத்திக்கொண்ட பின்னர் மரணத்தின்…

இலங்கையானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் சர்வதேச விசாரணையை நடத்தவேண்டும் என்பதுடன் கால அட்டவணையின் கீழ்   இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று  ஜெனிவா மனித…

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் சுகப்பிரசவத்தின்போது பிறந்த குழந்தை ஒன்றின் தலை இரண்டாக துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியலைகளை உண்டாக்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது கூவத்தூர்.…

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும்…

இலங்கை விட­யத்தை குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­ல­வேண்டும் என கோரிக்கை இலங்கை விவ­காரம் சர்­வ­தேச குற்­ற­வி யல் நீதி­மன்­றத்­துக்கு கொண்­டு­செல்­லப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளிட்ட மூன்று விட­யங்கள் உள்­ள­டங்­கிய…

ஹொரவ்பத்தான பிரதான வீதி, பன்மதவாச்சி காட்டு பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (20.03) காலை 9.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை கணவர்…

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொட ரின் இன்­றைய அமர்வில் இலங்­கை­ தொ­டர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது. ஜெனிவா விவ­காரம் சூடு­பி­டித்­துள்ள நிலையில்…

வளர்ப்பு நாயுடன் கடலில் நீராடச் சென்ற ஆணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் நேற்று மாலை மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட…

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப…

லசந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றமில்லையா? 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு யுத்தம் என்ற போர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா? இவை தீர்க்கப்படவேண்டாமா? இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்…

தமிழகத்தின் தர்மபுரி லோக்சபா தொகுதியில், கின்னஸ் சாதனைக்காக 200வது முறையாக இன்று தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தின் சேலம் மாவட்டம் மேட்டூரைச்…

ஐ.பி.எல். தொடரின் முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 7 கட்ட தேர்தல் நடந்தாலும் அங்கு 7 போட்டிகள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12…

எனை நோக்கி பாயும் தோட்டா’ அப்டேட் என்ன எனக் கேட்கும் கூட்டம் இன்றுவரை இருக்கிறது. இந்தப் படத்திற்கு அப்படி என்னதான் பிரச்னை?! கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வில் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்து வரும்…

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாகக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். விஜய்யின் டான்ஸ், காமெடி, பாடி லாங்குவேஜ், ஸ்டைல் என ஒவ்வொன்றுக்கும் ரசிகர் பட்டாளம்…

சிந்துபாத் படப்பிடிப்பின் போது தனது மகனுடன் விஜய்சேதுபதி சண்டைபோடும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் – விஜய்சேதுபதி…

தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை மரண பயத்தை வரவழைக்கும் விசித்திரமான தேநீர் கடை… இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில…

தனது தம்பி அனில் அம்பானியின் கடன் தொகையை செலுத்தி, அவர் சிறை தண்டனையை தவிர்க்க உதவியுள்ளார் இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி. தொலைத் தொடர்பு பெரு…