Day: March 23, 2019

வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலை யம் தமிழ் அர­சி­யல்­வா­தி­களின் ஒற்­று­மை­யின்­மை­யினால் தாண்­டிக்­கு­ளத்தில் இருந்து இரட்டை பெரி­ய­கு­ளத்­துக்கு சென்­றுள்­ளது. அத்­துடன் மத்­திய நிலை­யத்தில் இருக்கும் கடைத்­தொ­கு­தி­க­ளுக்­காக கேள்விக் கோரல்…

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­ன­­மா­னது, பாதிக்­கப்­பட்ட மக்­க ளின் கோரிக்­கை­க­ளுக்கு மாறாக நாடு­க ளின் நலன் சார்ந்து நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது என நாடு­க­டந்த…

கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, மனைவி, கணவனைக் கத்தியால் குத்தியமையால், கணவன் உயிரிழந்த சம்பவம், கொட்டாவ – லியனகொட எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின்…

மன்னார் மனித புதை குழியின் கார்பன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவுள்ள நிலையில் அதற்கான நினைவூட்டல் கடிதங்களை அனுப்பி அறிக்கைகளை பெற்றுக்கொள்ளவுள்ளதோடு,குறித்த கலந்துரையாடலின் போது…

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தித்துறை  பொலிசார் தெரிவித்தனர். கடந்த மாதம் பருத்தித்துறை…

வவுனியா செட்டிக்குளம்  பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்)…

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலில் உள்ள மாமிடிபாளையம் ஏரிக்கரை அருகே சில நாய்கள் ஏதோ மாமிசத்தை தின்று கொண்டிருந்தன. இதை பார்த்தவர்கள் நாய்களை விரட்டிவிட்டனர். பின்னர்…

யாழ்ப்பாணம் , அல்லைப்பிட்டி – ஊர்காவற்றுறை பிரதான வீதியில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று…

1987 இன் இறுதிப்பகுதியில் மட்டக்களப்பின் அடர்ந்த காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளம் ஒன்றைச் சுற்றிவளைத்து அழிக்கும் நோக்குடன் இந்தியப்படையின்முக்கியமான ஒரு படைப்பிரிவான மவுன்டன் டிவிசன்(Mountain…

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி கதாநாயகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். சமீபத்தில் வந்த ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக வந்தார்.…

புதுச்சேரியில் ஏணியில் கட்டி வைத்து கத்தியால் வெட்டி சித்ரவதை செய்து பெட்ரோல் ஊற்றி மனைவியை உயிரோடு எரித்துக் கொலை செய்த களிமண் பொம்மை செய்யும் தொழிலாளி கைது…

பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். ஆரணியை…

கடந்த ஆண்டு பிப்ரவரி ரஷ்ய கூட்டாட்சி சேவையகத்தால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் அந்நாட்டில் தயாராகி வரும் பொருள்…

  புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை…

கல்கிஸை பிரதேசத்தில் இருவேறுபட்ட இடங்களில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பு…

கூட்டத்துக்கு ராஜிவ் காந்தி வந்ததும் நேரே மேடைக்குப் போய்விடுவார். வழியில் மாலை போடுகிற திட்டம் முதலில் கிடையாது. மேடையில்தான் மாலைகள். எனவே மாலை போட அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை முதலில்…