Day: March 24, 2019

நியா­யத்­தையும் நீதி­யையும் நிலைக்கச் செய்­வதில் ஐ.நா.­வையும் சர்­வ­தே­சத்­தையும் எதிர்­கொள்­வது அல்­லது கையாள்­வதில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்­களின் அணு­கு­முறை மிக மிக முக்­கி­ய­மா­னது. ஐ.நா­.வையும் சர்­வ­தே­சத்­தையும் உரிய…

ரஷ்யாவில் தரைப்படை சார்ந்த ரோபோ இராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ரஷ்ய இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ள இந்த தொழிநுட்பம்…

இலங்கையிலிருந்து தப்பிச்சென்று, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளைத் தேடிக் கைதுசெய்யும் தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, கைமாற்றல் சட்டத்தின் கீழ், ஆறு நாடுகளில், இந்தத்…

‘எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியிலும், நாங்கள் சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம்’ என உறுதியாக இருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மனதை…

கல்லூரி மாணவிகளுக்கு காதல் குறித்த பாடம் எடுத்த கணக்கு ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹரியானாவில் உள்ள அரசு…

எங்கேயும் எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பது; கவனமின்மையாலும், அவசரத்தாலும், அகந்தையினாலும் தான் செய்யும் தவறினால் அடுத்தவர்களையும் நம்மையும் சேர்த்து பாதிப்புக்குள்ளாவது; லட்சியக் கனவுகளை, கனவுச் சிறகுகளை நொடிப்பொழுது அவசரத்தினாலும்…

கொலையுதிர் காலம் படவிழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி, நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ராதாரவி…

பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி…

பூமியின் அடியில் ரகசிய நகரங்கள்!! வேற்றுக் கிரகவாசிகளின் வேலையா? அதிர்ச்சி தரும் புதிய உண்மைகள்!!

புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான…

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த…

சௌதி அரேபியாவில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்திற்கு பதிலாக, இந்தியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கண்டி – மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த…

முல்லைத்தீவு – கொக்காவில் பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி பாரியளவில் கிரவல் மண் அகழப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறித்த இடத்திற்கு சென்றிருந்தார்.…

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ‘சொத்து மதிப்பு ரூ.192 கோடி’ என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில், புதிய நீதிக்கட்சிக்கு வேலூர்…

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்குக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர்…