ilakkiyainfo

Archive

தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா. சுபத்திரா (கட்டுரை)

    தமிழர்களை மீண்டும் கையறு நிலைக்குள் தள்ளிய ஜெனீவா. சுபத்திரா (கட்டுரை)

இந்­த­முறை நிலைமை முற்றாகவே மாறி­யி­ருக்­கி­றது. அதற்குக் காரணம் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­யீடு தான். வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­ப­னவின் உரையில், தாம் திருத்­தங்­களைச் செய்­த­தாக ஜனா­தி­ப­தியே கூறியிருக்­கிறார். அவ்­வாறு ஜனா­தி­ப­தி­யினால் செய்­யப்­பட்ட திருத்­தங்களில் முக்­கி­ய­மா­ன­தாக, படையினர் மீதான போர்க்­குற்­றச்­சாட்டு நிரா­கரிப்பும்,

0 comment Read Full Article

டெபாசிட் தொகையை ரூபாயை சில்லறையாக கொண்டு வந்த வேட்பாளர்..!

    டெபாசிட் தொகையை ரூபாயை சில்லறையாக கொண்டு வந்த வேட்பாளர்..!

தென்சென்னை லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட விரும்பிய ஒருவர், வேட்புமனு தாக்கலின்போது டெபாசிட் தொகை 25,000 ஆயிரம் ரூபாயை சில்லறையாக கொண்டுவந்த சம்பவம் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்திய லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25,000 ரூபாயும், சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும்

0 comment Read Full Article

ராதா ரவி பேச்சு – கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா

    ராதா ரவி பேச்சு – கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட நயன்தாரா

கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா பற்றி அவதூறாக பேசிய ராதாரவிக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்த நயன்தாரா, மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசும்போது, நயன்தாரா பற்றி சர்ச்சைக்குரிய

0 comment Read Full Article

52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு

    52 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடிப்பு

சுமார் 52 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஆயிரக்கணக்கான உயிரினங்களின் புதை படிமங்கள் கண்டுபிடித்து சீனா ஆய்வாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டான்ஷூய் ஆற்றங்கரை அருகே புதைபடிம ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, சுமார் 52 கோடி

0 comment Read Full Article

ஐரோ. ஒன்றியம் உள்ளிட்ட 36 நாடுகளிலிருந்து வருவோருக்கு இலங்கையில் இலவச விசா!

    ஐரோ. ஒன்றியம் உள்ளிட்ட 36 நாடுகளிலிருந்து வருவோருக்கு இலங்கையில் இலவச விசா!

வரும் மே முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, இலங்கை வருகை நுழைவிசைவு, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. பரீட்சார்த்தமாக, ஆறு மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நியூசிலாந்து, ஆஸ்ரேலியா,

0 comment Read Full Article

சர்வதேச ஆசிரியர் விருது யாருக்குத் தெரியுமா ?

    சர்வதேச ஆசிரியர் விருது யாருக்குத் தெரியுமா ?

இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தட்டிச்சென்றுள்ளார். டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5 ஆவது முறையாக  வருடாந்த சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று

0 comment Read Full Article

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை வெளியானதால் பதற்றம்

    அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை வெளியானதால் பதற்றம்

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை வெளியானதால் உடனடியாக குறித்த விமானம் தரையிறக்கப்பட்டது. ஆவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரை நோக்கி புறப்பட்ட யுனைட்டேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 விமானத்தில் திடீரென

0 comment Read Full Article

இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு ?: விசாரணைகள் முன்னெடுப்பு – மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர்

    இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழப்பு ?: விசாரணைகள் முன்னெடுப்பு – மட்டு.வைத்தியசாலை பணிப்பாளர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயதுடைய சிறுவன் சிகிச்சையின் போது, இரத்தம் மாற்றி ஏற்றியதால் கடந்த 19 திகதி  உயிரிழந்ததாக பெற்றோரால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியான விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக மட்டு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி 

0 comment Read Full Article

10 மணித்தியாலங்கள் பசியால் துடித்த பச்சிளம் குழந்தை ; தாய்பால் வழங்க ஓடிவந்த 9 தாய்மார்கள்

    10 மணித்தியாலங்கள் பசியால் துடித்த பச்சிளம் குழந்தை ; தாய்பால் வழங்க ஓடிவந்த 9 தாய்மார்கள்

10 மணித்தியாலங்களாக பட்டினியால் 8 மாத சிசு அழுதமையால் தாய்பால் வழங்க 9 தாய்மார்கள் முன்வந்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்துகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது

0 comment Read Full Article

அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம் ; வைத்தியசாலை ஊழியர்களின் வெறிச் செயல்

    அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் மீது கூட்டுப்பாலியல் பலாத்காரம் ; வைத்தியசாலை ஊழியர்களின் வெறிச் செயல்

மூச்சுத் திணறலுக்காக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நோயாளியை வைத்தியசாலை  ஊழியர்களே  இணைந்து கூட்டு பலாத்காரம் செய்த கொடுமையான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியசாலை  ஊழியர்கள்  ஐந்து பேரை உத்தரப் பிரதேச பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம்

0 comment Read Full Article

மரணவீட்டையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள்!!

    மரணவீட்டையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள்!!

யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், மரண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகை , பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில்

0 comment Read Full Article

வத்தளையில் பாரிய தீ : கொழும்பு – நீர்கொழும்பு வீதி மூடல் – வீடியோ இணைப்பு

    வத்தளையில் பாரிய தீ : கொழும்பு – நீர்கொழும்பு வீதி மூடல் – வீடியோ இணைப்பு

வத்தளைப் பகுதியின் ஹெந்தல பகுதியில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தனர்.   வத்தளை ஹெந்தல பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்திலேயே குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த தீ அனர்த்தத்தையடுத்து கொழும்பு நீர்கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக

0 comment Read Full Article

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்

  ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்

டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார். மறைந்த

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com