ilakkiyainfo

Archive

அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் – காயத்ரி

    அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் – காயத்ரி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை காயத்ரி, அவரை பயங்கரமாக சைட் அடித்தேன் என்று கூறியிருக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ரம்மி என்று படங்களை தேர்ந்தெடுத்து

0 comment Read Full Article

அவளுடன் வாழ்ந்த இடத்தைவிட்டு வரப்போவதில்லை’ – நியூஸிலாந்தில் இறந்த கேரளப் பெண்ணின் கண்ணீர்க் கதை

    அவளுடன் வாழ்ந்த இடத்தைவிட்டு வரப்போவதில்லை’ – நியூஸிலாந்தில் இறந்த கேரளப் பெண்ணின் கண்ணீர்க் கதை

நியூஸிலாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில், அல் நூர் மசூதி மற்றும் டீன்ஸ் ஏவ் ஆகிய இரண்டு மசூதிகளிலும் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், கடந்த 15-ம் தேதி 50 பேர் உயிரிழந்தனர். உலகை

0 comment Read Full Article

போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு

    போதிய மழை பெய்யும் வரை மின்சாரம் துண்டிக்கப்படும்: மின்சார சபை அறிவிப்பு

  மத்திய மலை நாட்டில் குறிப்பிடத்தக்களவு மழை பெய்யும் வரை நாடளாவிய ரீதியில் அவ்வப்போது மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தனியார் துறையிடம் இருந்து அவசர மின்சாரக் கொள்வனவை

0 comment Read Full Article

கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்

    கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்

ஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் உரிமைசார் நியாயங்கள் என்பவற்றோடு தொடர்புபட்ட அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடியே பொதுத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட

0 comment Read Full Article

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

    க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

  கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத் 28 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகளே இம்மாதம் 28 ஆம்

0 comment Read Full Article

இங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா?

    இங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா?

ஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி பதித்த வாள், அரிய துப்பாக்கி (flintlock gun), போர் வாள்கள் அடங்கிய எட்டு அரிய தொல்லியல் பொருள்கள் இந்தியாவிலிருந்து கொண்டு

0 comment Read Full Article

காஞ்சிபுரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து ஆறு பேர் பலி

    காஞ்சிபுரத்தில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து ஆறு பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நெமிலியில் ஒரு வீட்டின் கழிவுநீர்த் தொட்டியிலிருந்து விஷ வாயு தாக்கியதால், ஆறு பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெமிலி பகுதியில் உள்ள விநாயக நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக்

0 comment Read Full Article

மன்னாரில் ஏழு வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்

    மன்னாரில் ஏழு வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்

மன்னார் நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 40 வயது நபரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் நானாட்டான் பகுதியில் அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை யாரும் இல்லாத நேரத்தில் பாலியல்

0 comment Read Full Article

பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவித்த விமானி

    பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அழைத்துச் சென்று கவுரவித்த விமானி

டெல்லியைச் சேர்ந்த விமானி ஒருவர், தனக்கு சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியை சேர்ந்தவர் ரோகன் பாசின் (33). இவர் விமானி ஆக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு

0 comment Read Full Article

ஆடையின்றி விமானத்தில் ஏற முயன்ற பயணி

    ஆடையின்றி விமானத்தில் ஏற முயன்ற பயணி

ரஷ்யாவை சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவர், ஆடை இன்றி நிர்வாணமாக விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். ரஷ்யாவின் டொமோடிவோ விமான நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். பின்னர் குறித்த வீடியோ

0 comment Read Full Article

பாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள

    பாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள

திருகோணமலை, பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை – மட்கோ, மஹாமாயபுர

0 comment Read Full Article

தாய் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி

    தாய் ஏசியதால் தூக்கில் தொங்கிய சிறுமி

  ஹட்டன் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்று காலை 9 மணியளவில்   தனது தாய் ஏசியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ குயினா மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான 

0 comment Read Full Article

வீட்டைத் தட்டி, நாயுடன் சண்டையிடும் மர்ம உருவம்: நேரில் கண்டோரின் பகீர் வாக்குமூலம்

  வீட்டைத் தட்டி, நாயுடன் சண்டையிடும் மர்ம உருவம்: நேரில் கண்டோரின் பகீர் வாக்குமூலம்

இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிராமமொன்றில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள நபர்கள் நடமாடுவதாகவும், அங்குள்ள வயல்வெளி பகுதிகளில் இந்த நடமாட்டம் காணப்படுவதாகவும் 

0 comment Read Full Article

மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி சங்கிலியால் கட்டி வைத்து,துன்புறுத்திய கணவர் கைது

  மனைவிக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி சங்கிலியால் கட்டி வைத்து,துன்புறுத்திய கணவர் கைது

பாகிஸ்தானில் தன் மனைவிக்க பேய் பிடித்திருக்கிறது எனக் கூறி பல வாரங்களாக சங்கிலியால் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.   பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com