ilakkiyainfo

Archive

ஜே.ஆரின் அச்சம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 109)

    ஜே.ஆரின் அச்சம்  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி – 109)

ஆறாம் திருத்தமும் தமிழ்த் தலைமைகளும் 1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு அரசமைப்புக்கான ஆறாவது திருத்தத்தை, ஜே.ஆர் அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதன்படி, மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரப் பதவிகளிலுள்ளவர்கள், இலங்கையின் அரசமைப்புக்கும் ஒற்றையாட்சிக்கும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கும் விசுவாசமாகவும், பிரிவினைக்கு,

0 comment Read Full Article

தமி­ழ­ரசு கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வ­ராக சட்­டத்­த­ரணி தவ­ராஜா தெரிவு

    தமி­ழ­ரசு கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வ­ராக சட்­டத்­த­ரணி தவ­ராஜா தெரிவு

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் கொழும்பு மாவட்ட கிளையின் புதிய தலை­வ­ராக ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் கட்­சியின் நீண்ட கால உறுப்­பி­ன­ரு­மான கே.வி.தவ­ராஜா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். கொழும்பு மாவட்­டத்­துக்­கான இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் நிர்­வாக குழுக் கூட்­ட­மா­னது நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. இதன்­போதே புதிய

0 comment Read Full Article

மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் தொல்லை கொடுத்து கொலையா? – போலீஸார் விசாரணை

    மாயமான சிறுமி சடலமாக மீட்பு; பாலியல் தொல்லை கொடுத்து கொலையா? – போலீஸார் விசாரணை

கோவை துடியலூர் அருகே மாயமான சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பன்னிமடை கஸ்தூரி நாயக்கன் புதூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது 7 வயதான

0 comment Read Full Article

வாழ்க்கையிலிருந்து “விஆர்எஸ்”.. பீத்தோவன் இசையைக் கேட்டபடி உயிரை விடவுள்ள 104 வயது முதியவர்!

    வாழ்க்கையிலிருந்து “விஆர்எஸ்”.. பீத்தோவன் இசையைக் கேட்டபடி உயிரை விடவுள்ள 104 வயது முதியவர்!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் குட்டால் என்ற 104 வயது நபர் இன்று கருணைக் கொலை செய்யப்பட உள்ளார். எந்த நோய் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் இந்த நபர், தன்னுடைய மரணம் தன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கருணைக்

0 comment Read Full Article

புலி­க­ளு­டைய தலை­வ­ராக வந்­தி­ருப்­பா­ராம் கதிர்­கா­மர் – வடக்கு ஆளு­நர்!!

    புலி­க­ளு­டைய தலை­வ­ராக வந்­தி­ருப்­பா­ராம் கதிர்­கா­மர் – வடக்கு ஆளு­நர்!!

யாழ்ப்­பா­ணத்­தில் இருந்­தி­ருந்­தால் தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வ­ராக வந்­தி­ருப்­பேன் என்று முன்­னாள் அய­லு­ற­வுத்­துறை அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல எனது நேர்­கா­ண­லின்­போது தெரி­வித்­தார். இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­தார். நான் ரூப­வா­கினி தொலை க்காட்சி சேவை­யில்

0 comment Read Full Article

‘ஒருமுறையாவது கைதாக வேண்டும்’- 104 வயது முதியவரின் ஆசை…..!

    ‘ஒருமுறையாவது கைதாக வேண்டும்’- 104 வயது முதியவரின் ஆசை…..!

‘ஒருமுறையாவது கைதாக வேண்டும்’- 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய காவல்துறை- நெகிழ்ச்சி சம்பவம் இங்கிலாந்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள நகரம் பிரிஸ்டல். அங்குள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் ஏராளமான முதியவர்கள் வசித்து வருகின்றனர். தங்கள் இல்லத்தில் உள்ள முதியவர்கள்

0 comment Read Full Article

உயிருக்குயிராக நேசிக்கப்பட்ட விதவைக் காதலி: காதலியை கொலை செய்து, சடலத்துடன் அறையிலிருந்த நபர்

    உயிருக்குயிராக நேசிக்கப்பட்ட விதவைக் காதலி: காதலியை கொலை செய்து, சடலத்துடன் அறையிலிருந்த நபர்

இந்தியா, தமிழகத்தில் காதலியை கொலை செய்து, அவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த ரவி என்பவர் கல் மாவு மில் நடத்தி வருகிறார். இவர், தனது மில்லில் கூலி வேலை பார்த்து வந்த

0 comment Read Full Article

வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

    வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பு

வவுனியாவில் நேற்று இரவு வாகல்கட, ஹெப்பற்றிகொலாவ பகுதிக்குள் நுழைந்த யானை துவிச்சக்கர வண்டியில் தனது வீடு நோக்கி சென்ற சிறுவனை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமானது கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. இச்சம்பவமானது  நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  15 வயதுடைய சிறுவன்

0 comment Read Full Article

நடுவானில் பறந்த விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் ; விமானம் அவசரமாக தரையிறக்கம்

    நடுவானில் பறந்த விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் ; விமானம் அவசரமாக தரையிறக்கம்

பயணிகள் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் குடித்து விட்டு மதுபோதையில் சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டதால் ஸ்பெயினில் உள்ள கேனரி தீவுகளில் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து ஸ்பெயின் பூயர்டென்தூரா நகரத்துக்கு பயணிகள்

0 comment Read Full Article

டோனியை உற்சாகப்படுத்திய மகள் – வைரல் வீடியோ

    டோனியை உற்சாகப்படுத்திய மகள் –  வைரல் வீடியோ

  டோனியின் மகளான சிவா தனது தந்தையை உற்சாகப்படுத்திய சம்பவமொன்று நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற்றுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் இடையிலேயே டோனியின் மகளான ஸிவா தனது தந்தையை உற்சாகப்படுத்தினார். பார்வையாளர்

0 comment Read Full Article

முன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்?

    முன்னாள் புலி உறுப்பினரை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தித்தது ஏன்?

  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கிழக்கில் வைத்து கொலை செய்ய, சதி செய்­த­தாக கூறப்­படும் விவ­கா­ரத்தில்  சந்­தேக நப­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா சார்­பிலும்  நேற்று பல

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com