ilakkiyainfo

Archive

இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்

    இலங்கையை வதைக்கும் வறட்சி; பாதிப்பில் பல்லாயிரம் குடும்பங்கள்

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல பகுதிகளின் இன்னும் வறட்சியான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அனுமானித்து அறிவித்துள்ளது.

0 comment Read Full Article

கஞ்சிபானை இம்மரான் தொடர்பில் திடுக்கிடும் தகவல் ; நான்கு கொலைகள்?

    கஞ்சிபானை இம்மரான் தொடர்பில் திடுக்கிடும் தகவல் ; நான்கு கொலைகள்?

  சி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் அந்த பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமீரகத்தில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே

0 comment Read Full Article

20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்

    20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்

பிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ பிகாசோ கடந்த 1938-ம் ஆண்டு தனது காதலியும், புகைப்பட கலைஞருமான டோரா மாரை

0 comment Read Full Article

பெப்ரவரியில் ஒரு குழந்தையும் மார்ச்சியில் இரட்டை குழந்தைகளையும் பெற்ற பெண்

    பெப்ரவரியில் ஒரு குழந்தையும் மார்ச்சியில் இரட்டை குழந்தைகளையும் பெற்ற பெண்

பங்காளாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் இருபத்தாறு நாட்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம்  ஒன்று இடம் பெற்றுள்ளது. பங்காளாதேஷ் நாட்டின் தென்மேற்கில் அமைந்துள்ளது ஜெசோர் பகுதியில் உள்ள  ஷர்ஷா கிராமத்தை சேர்ந்தவர் அரிபா சுல்தானா இதி.

0 comment Read Full Article

தனது மகனுக்கு வழங்க ஹெரோயினை வாழைப்பழத்துக்குள் மறைத்து கடத்திச் சென்ற தாய் கைது

    தனது மகனுக்கு வழங்க ஹெரோயினை வாழைப்பழத்துக்குள் மறைத்து கடத்திச் சென்ற தாய் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். “மகனை நல்வழிப்படுத்துவதற்கு முன்மாதியாக இருக்கவேண்டிய தாய் இவ்வாறு

0 comment Read Full Article

தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற இரு மாணவிகள் மாயம்

    தனியார் கல்வி நிலையத்துக்கு சென்ற இரு மாணவிகள் மாயம்

மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க சென்ற 17 வயதுடைய இரு மாணவிகள் கடந்த 22 திகதி; காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். கோயில் போராதீவைச் சேர்ந்த ஒரே வீதியில்

0 comment Read Full Article

வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு கொடநாடு ஜெயலலிதா பங்களாவில் 2,000 கோடி கொள்ளையடித்தனர்: பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்

    வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு கொடநாடு ஜெயலலிதா பங்களாவில் 2,000 கோடி கொள்ளையடித்தனர்: பெரியகுளத்தில் மு.க.ஸ்டாலின் திடுக் தகவல்

பெரியகுளம்:ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு, ரூ.2 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்கப்பட்டதாக பெரியகுளம் தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி திமுக

0 comment Read Full Article

சமூக வலைதளம் மூலம் காதல் : காதலனை சந்திக்க சென்னை வந்த இலங்கை பெண் தற்கொலை

    சமூக வலைதளம் மூலம் காதல் : காதலனை சந்திக்க சென்னை வந்த இலங்கை பெண் தற்கொலை

சென்னை: சமூக வலைதளம் மூலம் தமிழக வாலிபரை காதலித்த இலங்கை பெண் காதலனை காண சென்னை வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் மலர்மேரி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலை

0 comment Read Full Article

25வயது வித்தியாசத்தில் கல்யாணமுடித்தவருக்கு நடந்த சோகக்கதை!! கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி!!

    25வயது வித்தியாசத்தில் கல்யாணமுடித்தவருக்கு நடந்த சோகக்கதை!! கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி!!

25 வயது வித்தியாசத்தில் கல்யாணம் முடித்தவருக்கு நடந்த காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில்

0 comment Read Full Article

இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது அவர்களை வாழ விடுங்கள் : சுமந்திரனைக் கடுமையாகச் சாடிய வீ.ஆனந்தசங்கரி

    இனியும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாது அவர்களை வாழ விடுங்கள் : சுமந்திரனைக் கடுமையாகச் சாடிய வீ.ஆனந்தசங்கரி

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கடுமையாகச் சாடியுள்ளார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி. தாங்கள் இதுவரை

0 comment Read Full Article

உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

    உண்மையிலேயே சுமந்திரன் சர்வதேச விசாரணையைக் கோருகிறாரா? – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)

ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம், தமிழ்த்

0 comment Read Full Article

போராளிகளின் கோப்புகளை ‘மஹிந்த காண்பித்தார்’

    போராளிகளின் கோப்புகளை ‘மஹிந்த காண்பித்தார்’

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின் முழு விவரங்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவிடம் காணப்பட்டன. அவற்றைத் தங்களுக்குக் காண்பித்தார்

0 comment Read Full Article

இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

  இன்று நள்ளிரவு வெளியாகிறது க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com