Day: April 8, 2019

கேரளாவில் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் புல்லட்டில் பறப்பது போல் குதிரைசவாரி செய்து பரீட்ச்சை ஹாலுக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் உலக லெவல் ஹிட் அடித்துள்ளது. கேரளாவில்…

அர­சியல் கைதிகள் விடு­தலை, காணிகள் விடுவிப்பு உள்­ளிட்ட தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பல்­வேறு பிரச்­சி­னை க­ளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ் மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­களை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிரவைக்கும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள ராகவநாயக்கன்பட்டியை…

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து…

முன்னாள் பாதுக்காப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை அமெரிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அந்நாட்டு அதிகாரிகளினால் நேற்று இரவு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கலிபோர்னியாவில் உள்ள பிரபல வர்த்தக…

எதிர்வரும் வியாழக்கிழமை(11.04.2019) தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு, திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என பதிவாளர் நாயம் என்.சி.விதானகே…

சினிமா தொழிலில் தற்போது நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறிதது தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தன் சினமா வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நடிகை…

சென்னை – சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து…

தனது முன்னாள் கணவரின் மனைவியை குதிரை என்று ஃபேஸ்புக்கில் திட்டியதற்காக பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருட ஜெயில் தண்டனையை எதிர்கொள்கிறார். லண்டனை சேர்ந்த 55…

அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில்  வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில்…

இராணுவ உத்தியோகஸ்தர் ஒருவர் செலுத்திய சிற்றூந்து ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு, முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார். விபத்தின் போது இராணுவ உத்தியோகஸ்தர் மது போதையில்…

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீச் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம், அவரது இயக்கத்திற்கான 5 கோடி ரூபாவில் முதல் தவணையாக 50 இலட்சம் ரூபாவைக் கையளித்ததுடன்,…

போா் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான மேஜா் ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் கமாண்டோ றெஜிமென்டின் கட்டளை அதிகாாியாக கணேமுள்ள…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில்…