Day: April 11, 2019

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை அம்பலபடுத்திய மாணவியின் அண்ணனை தாக்கியவருக்கு பாலியல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன் 3 நாட்கள் காவலில்…

அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதாக சில செய்திகள்…

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க…

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கமின்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆவா குழுவினால் உரிமை கோரப்பட்டே இவ்வெச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.…

மனிதர்களுக்கு புற்றுநோய் உள்ளதா என்பதை நாய்கள் மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பது ஆய்வு ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோயைப் பொருத்தவரையில் முன்கூட்டியே கண்டறிவது தான் மிக முக்கியமானது. இதற்கான…

தாய்வான் பெண்ணின் கண்ணில் இருந்த 4 தேனீக்களை வைத்தியர்கள் நூதனமாக எடுத்து, அந்தப் பெண்ணின் கண்ணுக்கு எந்த பாதிப்பும் இன்றி காப்பாற்றியுள்ளனர்.  தாய்வானில் ஹீ என்ற 29 வயதான…

சித்­தி­ர­வதை செய்­வ­தற்­கான உத்­த­ர­வுகள் அனைத்தும் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வினால் வழங்­கப்­பட்­ட­தென உண்மை மற்றும் நீதிக்­கான அமைப்பின் பணிப்­பாளர் யஸ்மின் சூக்கா தெரி­வித்­துள்ளார். கோத்­த­பா­ய­வுக்கு…

கோத்தாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐதேக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, உள்துறை…

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்ணின் சிறுநீரக பாதையில் இருந்து மிகப்பெரிய கல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியை சேர்ந்த பெண் நடாஷா என்பவரின் …

வீதியின் அருகே படுத்திருந்தவரின் கால்களின் மீது ரிப்பர் வாகனம் ஏறியதால் அவர் படுகாயமடைந்த நிலையில். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் மாங்குளம் ஏ9 வீதியில்…

யாழ்ப்பாணம் – கைதடியில் கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதடி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கைதடி…

மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்…