Day: April 19, 2019

இந்திய விஜயம் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, தனது சகோதரரும் இலங்கையில் பிரபல்யமிக்க வழக்குரைஞருமான எச்.டபிள்யூ.ஜெயவர்தனவை தனது விசேட பிரதிநிதியாக, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்த…

தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணத்தில் சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயரிழந்தனர். தென்னாப்பிரிக்கா நாட்டின் கடலோர மாகாணங்களில் ஒன்றான குவாசுலு-நாட்டால்…

களுத்துறை -நாகொட வைத்தியசாலையில் இருந்த 05 சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது அதிகாரிகளால் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதார அமைச்சர்…

முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடிப் பகுதியில் இன்று மாலை  மின்னல் தாக்கியத்தில் 17 வயதான மாணவன் ஒருவர் பலியானத்தோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர். மாலை வேளை மழை பெய்வதன்…

இந்தியா, கர்நாடக மாநிலத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கல்லூரி மாணவி மதுவின் சடலம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் உள்ள…

திருமணம் என்பதை வெறும் சடங்கு நிகழ்வாக பார்ப்பவர்கள் மத்தியில், திருமணத்தை மறக்க முடியாத தருணங்கள் ஒன்று சேர்ந்து அமைந்த வைபோகமாக பார்ப்பவர்களும் உண்டு. அந்த அழகான…

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயவுக்கு எதிராக, அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்திருந்த கனேடியத் தமிழரான ரோய் சமாதானம், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனத் தெரிவித்துள்ள…

மஹி­யங்­கனை தேசிய பாட­சா­லைக்கு முன்னால் நேற்று முன்­தினம் அதி­காலை இடம்­பெற்ற கோர விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி வாக்­கு­மூலம் ஒன்றை வழங்­கி­யுள்ளார். திரு­கோ­ண­ம­லையில் இருந்து தியத்­த­லாவை நோக்கிப்…

அமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரணதண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து…

யாழ்ப்பாணம் சாவகச்சேரி   ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. …

இந்தியாவில், வாக்களித்து விட்டு, வாக்குச் சாவடியில் இருந்து வெளியே வந்த மூதாட்டி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா ஒரு பக்கம்…

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துவிட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார். இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக…

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து பாரியளவில் இடம்பெற்றுள்ள போதிலும், தெய்வாதீனமாக ஒருவர்…

பெருந்துறை அருகே பல ஆண்களுடன் பழகியதால் காதல் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். பெருந்துறை அருகே உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில்…

சென்னையை அடுத்த கொரட்டூர் வெங்கட்ராமன் நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 33). மோட்டார் சைக்கிள் விற்பனை கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சென்னை ஏழுகிணறு…

தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே காரில் பயணம் செய்த இரண்டு பிரபல தெலுங்கு நடிகைகள் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பொலிவூட் திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.…

பதுளை கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தொன்றில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியொன்றின்…