Day: April 24, 2019

இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை படுகொலை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி ஸஹ்ரான் காசிம் செயற்பட்டுள்ளார். அத்துடன் இவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினால்…

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது ஹீரோவாக செயற்பட்டு உயிரை விட்ட நபர் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ரமேஷ்…

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்களும் ஈடுபட்டதாக பிரித்தானிய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள்…

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்களுக்காக 9 தற்கொலை குண்டுதாரிகள் வந்துள்ளமையை விசாரணையாளர்கள் உறுதி செய்துள்ளனர். சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப்…

”இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் நன்கு படித்தவர்கள் மற்றும் நடுத்தர அல்லது உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்” என புதன்கிழமையன்று பாதுகாப்பு ராஜீய…

மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள்…

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களுடன் இரு பிரதான இஸ்லாமிய குழுக்கள் தொடர்புள்ளதாகவும், பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன…

புறக்கோட்டை ஐந்துலாம்புச்சந்தியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று ,குண்டு செயழிலக்கும் படையினரால் வெடிக்கச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சந்தேகத்திற்கிடான முறையில் மோட்டார் சைக்கிள்…

அழ­கான இலங்­கையின் கடலை ரசித்­த­படி தங்கள் நாளை சந்­தோ­ச­மா­கத்தான் ஆரம்­பித்­தி­ருப்­பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று. ஆம்! இலங்­கையின் அழகை ரசிக்க…

மிகவும் இர­க­சி­ய­மான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலை­பேசி இலக்­கங்கள் உட்­பட அனைத்து முக்­கிய விப­ரங்­க­ளையும் உள்ளடக்­கி­யி­ருந்­தது. சந்­தேக நபர் ஒருவர் நள்­ளி­ரவில் தனது மனை­வியைச்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் அன்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 320க்கும் அதிகமானோர் பலியானார்கள். இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள்…

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர்…

கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டில் 8 இடங்களில்இடம் பெற்ற மிலேச்சதனமான தற்கொலை  குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதுடன் மேலும்…

தலைநகர் கொழும்பு உட்பட  நாட்டில் நடத்தப்ப்ட்ட  8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர் குறித்த தாக்குதலை மேற்கொண்ட…

சமீபத்தில் பிரதமர் மோடி ஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் பிரசாரத்துக்குச் சென்றார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் பணம் இருப்பதாகக் கூறி, தேர்தல் அதிகாரி முகமது மோஷின் ஐ.ஏ.எஸ் அதிகாரி…

நம் அனைவருக்கும் தெரிந்த கறையானின் மறுபக்கம் பற்றி மாணிக்கவாசகம் சொன்ன தகவல்கள் பிரமிப்பூட்டுபவை. அதை மாணிக்கவாசகத்தின் வார்த்தைகளிலேயே வாசியுங்கள். மனிதர்களால் மட்டுமே இயங்குவதில்லை இப்பூவுலகு. மண்ணுக்கு மேலும்,…

ஆந்திர மாநிலம் சித்தூரில் நண்பர்களை ஏமாற்ற தற்கொலை செய்வது போல் வீடியோ எடுக்க முயன்றபோது துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி…

வெடிபொருள்களுடனான வான் ஒன்றும் லொரியொன்றும் கொழும்புக்குள் உட்பிரவேசித்துள்ளமை தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை விட ஐந்து மோட்டார் வாகனங்கள் மற்றும் கெப் ரக வாகனமொன்றும்…