Day: April 29, 2019

இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம்…

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாரு காணாமல் போயுள்ளவர்கள் கொழும்பு…

தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரை போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஏராளமான படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழை அடுத்து மலையாளம், தெலுங்கு மற்றும்…

மதத்தலங்களுக்குள் முஸ்லிம் பெண்களை சிங்கள பெண்கள் போன்று வேடமிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயன்றுள்ளனர் என்று தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ்ஸின்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் தொடர்ந்துகொண்டிருந்த அடிமைச் சங்கிலி முறை பலரையும் பதைபதைப்பை உருவாக்கியுள்ளது. அதுவும் 6 ஆயிரம் ரூபாய்க்காக இப்படி நடந்துள்ளது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை…

காவல்துறை அதிகாரி ஒருவர் வேலைக்கு செல்லும் போது,அவரை போக விடாமல் தடுத்து அழும் வீடியோ காண்போரை கலங்க வைக்கும் வகையில் உள்ளது. காவல்துறையினரின் பணியினை நாம் எப்போதுமே…

கால்பந்து வீரரான நெய்மர், வீடியோ எடுத்த ரசிகரின் போனை தட்டிவிட்டு முகத்தில் குத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரெஞ்சு கோப்பை கிளப் கால்பந்து தொடரின் இறுதி…

ஈஸ்டர் நாளன்று தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய ஆயுதக்குழுக்கள், இராணுவ சீருடைகளுடன் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில், குறைந்தது ஐந்து…

ஆர­வா­ர­மின்றி நாட்­டுக்குள் நுழைந்­துள்ள உலக பயங்­க­ர­வாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 அப்­பா­வி­களின் உயிர்­களை கொடூ­ர­மாகக் குடித்­தி­ருக்­கின்­றது. பயங்­க­ர­வா­தத்தின் இந்தப் பிர­வேசம் குறித்து…

உயிர் பறித்த ஞாயிறு நேற்­றுடன் ஒரு­வா­ர­ கா­லத்தை நிறை­வு­ செய்­துள்­ளது. அத­னி­டையே இடம்­பெற்­ற ­சம்­ப­வங்­களுள் சாய்ந்­த­ம­ருதுச் சம்­பவம் பலத்த கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. உயிர்த்­த ­ஞா­யிறு குண்­டு­வெ­டிப்­புச்­ சம்­ப­வங்­க­ளுக்கு…

ஆள் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் முகங்களை முழுமையாக மூடி, ஆடை அணிவதை தடை செய்ய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். முகத்தை மூடி ஆடை…

என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை அவரது மனைவி அபூர்வா கொலை செய்ததன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மே 12-ந் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு…

என்கிட்ட எஸ்கேப் ஆன ஒரே ஹீரோ அவர்தான் என்று நடிகை லைலா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். 90-களின் பிரபல கதாநாயகிகள் சமீபத்தில் வித்தியாசமான வேடங்களில்…

ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை…

தேசிய மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் நாட்டினுள் மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவும் அமையக்கூடிய அனைத்து வகையான முகத்திரைகளையும் பயன்படுத்துவதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாளை…