ilakkiyainfo

Archive

வாட்ஸ் அப்’ இல் மூழ்கிய தாய்: குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூரம்

    வாட்ஸ் அப்’ இல் மூழ்கிய தாய்: குழந்தையை கொன்று நாடகமாடிய கொடூரம்

இந்தியா, கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை மூடிக்கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி

0 comment Read Full Article

நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி – மாவை

    நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி – மாவை

ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி  வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு கொண்டுவர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார். இந்த நாட்டில் தொடர்ந்தும் சிறுபான்மை

0 comment Read Full Article

யாழ். நீதிமன்றத்தால் கோட்டாவுக்கு அழைப்பு

    யாழ். நீதிமன்றத்தால் கோட்டாவுக்கு அழைப்பு

ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகத நிலையில் அவர் சாட்சியமளிப்பதற்கு வேறு ஒரு தினம் வழங்குமாறு

0 comment Read Full Article

யாழில். கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பயங்கரவாத தடைப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

    யாழில். கைதுசெய்யப்பட்ட மாணவர்களை பயங்கரவாத தடைப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைத்து விசாரிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை நடத்த (DO) பாதுகாப்பு அமைச்சுக்கு கோப்பாய் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

0 comment Read Full Article

இலங்கை தாக்குதல் எதிரொலி:கேரளாவிலும் புர்காவிற்கு தடை

    இலங்கை தாக்குதல் எதிரொலி:கேரளாவிலும் புர்காவிற்கு தடை

கேரளாவில் செயல்படும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று, தனது 150 கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் புர்கா, நிக்காப் போன்ற எவ்வித முகத்திரைகளும் அணிய தடை விதித்துள்ளது. இலங்யைில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள்,

0 comment Read Full Article

சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது

    சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது

ஸ்பெயின் நாட்டில் பார்செலோனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படத்திற்கு விருது கிடைத்திருக்கிறது. #Dhanush ஆங்கிலத்தில் உருவான ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் தி பகிர்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ஆங்கிலத்தில் தனுஷ் அறிமுகமானார்.

0 comment Read Full Article

வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

    வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் வெட்டிக்கொலை

வவுனியா சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். மரணமடைந்தவர்  சாளம்பைக்குளத்தை சேர்ந்த  இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன்  சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம்

0 comment Read Full Article

ஒடிசாவை புரட்டிப் போட்ட ‘போனி’புயல் (வீடியோ)

    ஒடிசாவை புரட்டிப் போட்ட ‘போனி’புயல் (வீடியோ)

 இந்தியாவின், புவனேஸ்வரில் இருந்து வட கிழக்கே 200 கிலோ மீற்றர் வேகத்தில் நகரும் போனி புயல்,  தீவிர புயலாக மாறி பங்களாதேஷ் நோக்கி நகர்கின்றது. இந்த புயலினால் சுற்றுலா மற்றும் கோயில் நகரமான பூரியில் மணிக்கு 175 கி.மீ என்ற வேகத்தில்

0 comment Read Full Article

வாள்களுடன் சென்று கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ஒருவர் கைது

    வாள்களுடன் சென்று கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில்  வாள்களுடன் சென்று வர்த்தக நிலையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதுடன் வீதியில் நடமாடிய சிலரை வாளால் வெட்டிக்காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தேடப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர் ஈபிடிபி

0 comment Read Full Article

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது

    விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் படையினர் மேற்கொண்டுவரும் தேடுதல் நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களின் படங்கள் ராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு

0 comment Read Full Article

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்பே தெரியுமா? – சுமந்திரன் பேச்சால் புதிய சர்ச்சை

    இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்ஷவுக்கு முன்பே தெரியுமா? – சுமந்திரன் பேச்சால் புதிய சர்ச்சை

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் தொடராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உயிராபத்து இருப்பதாக முன்னாள் ஐனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஐபக்ச எவ்வாறு முன்னரே அறிந்து கொண்டிருந்தார் என்ற விடயம் தற்பொழுது

0 comment Read Full Article

கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்- ஏஎவ்பீ

    கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்- ஏஎவ்பீ

கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு

0 comment Read Full Article

யாழில் நகைகள் கொள்ளை

  யாழில் நகைகள் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் பெருந்தொகை நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில்

0 comment Read Full Article

தெற்கிலிருந்து வடக்குக்கு வெடிப்பொருள்களுடன் 20 வாகனங்கள்

  தெற்கிலிருந்து வடக்குக்கு வெடிப்பொருள்களுடன் 20 வாகனங்கள்

வெடிப்பொருள்கள் மற்றும் ஆயுதங்களுடன் தெற்கிலிருந்து வடக்குக்குள் 20 வாகனங்கள் பிரவேசித்துள்ளதாக பாதுகாப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  12 மோட்டார் சைக்கிள்கள், 2 வான்கள், 2 கெப்

0 comment Read Full Article

தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர்…

  தாக்குதல்களை நடத்திய அந்த ஒன்பது பேர்…

ஈஸ்டர் நாளன்று கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்திய ஒன்பது தற்கொலைக் குண்டுதாரிகளின் முழுமையான விபரங்களையும் சிறிலங்கா காவல்துறை வெளியிட்டுள்ளது. சஹ்ரான் காசிம் அல்லது சஹ்ரான் ஹஸ்மி

0 comment Read Full Article

முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

  முன்னாள் பாதுகாப்புச் செயலரை கைது செய்ய திட்டம்

ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தடுக்க தவறினார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று கொழும்பு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

சுவிஸ் நாட்டவரை அந்த நாடடவரே குத்தியதாக தான் செய்தியில் உள்ளது Heute Freitag, kurz nach 18 Uhr, ist...

அரசு கவிழப்போவது தெரிந்து மக்களை ஏமாற்ற செய்யும் நாடகம், ஒரு சிங்கப்பூர் காரன் புலியுடன் இணைத்து எல்லா இலங்கையர்களை ஏமாற்றி...

60 000 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு அடைக்கலம் தந்த நாட்டுக்கு , ஒருவன் செய்த செயலால் 60 000 பேருக்கும்...

இந்த tamilwin, லங்காசிறி உரிமையாளரான சிவஞானம் , ஸ்ரீகுகன் Märstetten , சுவிற்சர்லாந்து என்னும் இடத்தில் வசிக்கும் மூளியன் ஸ்ரீ...

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com