Day: May 15, 2019

தனக்கு விருப்பமான பாடத்தை படிக்க எதிர்ப்பு தெரிவித்த தந்தை மீது மகள் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன்…

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல்…

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் தேவாலயங்கள், ஹோட்டல்களை மையப்படுத்தி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 10…

அடகுக் கடை­யொன்­றுக்கு தனது குழந்­தை­யுடன் சென்ற ஒரு நபர் குழந்­தையை அடகு வைத்தால் எவ்­வ­ளவு பணம் கிடைக்கும் என கேட்ட சம்­பவம் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. புளோ­ரிடா மாநி­லத்தின்…

சமூக வலைத்தளத்தில் புதிய வகை சவால் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் ‘டென்(10) இயர்ஸ் சேலஞ்ச்’,‘கிகி சேலஞ்ச்’ போன்ற பல்வேறு…

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளில் அதிக அரசியல் லாபமீட்டக்கூடியவர்கள் மகிந்தவாதிகள் தான். எந்த ஒரு நிலைமையையும் தமக்கு சாதகமாக திசைதிருப்பிக்கொள்ளும் அரசியல் வியூகத்தை வடிவமைப்பதில் இலங்கையில் வல்லவர்களாக இருப்பவர்கள் மகிந்தவாதிகள்…

புத்தளம் மாவட்டத்திலுள்ள நாத்தாண்டிய – துன்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையை இராணுவ அதிகாரி வேடிக்கை பார்த்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குற்றச்சாட்டு உறுதிசெய்யப்படின்…

யாழ். அராலி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து ஆசிரியை ஒருவர் மீது இருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். அராலி பகுதியில் உள்ள…

திருடிக்கொண்டு சென்ற ஆடு ஒன்றை விற்பனை செய்வதற்காக பேஸ்புக்கில் விளம்பரம் செய்தவரும், ஆடு திருடியவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா். இந்நலையில் ஆடு உாிமையாளாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

பொன்னாலையில் மின்னொளி பொருத்தப்பட்டு விண் பூட்டப்பட்டு ஏற்பட்ட பட்டத்தைக் கண்ட படையினர் அது ஆள் இல்லாத விமானம் எனக் கருதி சுட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.…

கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் உடற்கூற்றாய்வு அறிக்கை நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.…

சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் ஜெர்மன் பிரஜாவுரிமை பெற்ற பெண்ணொருவரை இன்று புதன்கிழமை காலை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில்…

புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவ சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் 4 தமிழர்கள் உள்பட 11 பேர் பொலிஸாரால்…