Day: May 16, 2019

உயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில்…

இலங்கை தமிழர்களினால் அனுசரிக்கப்படுகின்ற மே 18 நினைவு தின நிகழ்விற்கு ராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது என ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.…

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு… ‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் மவுனக் கலகத்தை நடத்துகிறது. ஆண் மீதான ஈர்ப்பு, கலவிக்கான ஈர்ப்பை விடவும், தான் எந்த…

கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள்…

• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப…

817 நாளாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்று அடையாள உண்ணாவிரதமும் அஞ்சலி நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது . இந்த அடையாள…

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அரச நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் சனிக்கிழமை வெலிக்கட சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளளதாக…

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு இன்றையதினம் வந்த அனாமதேய கடிதத்தால் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக பேனையால் எழுதப்பட்ட இந்த கடிதம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத்…

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க…

காத்­தான்­கு­டியில் இருக்கும்  பிர­பல அர­சி­யல்­வா­தியின் தலை­மையில் இயங்­கிய ஆயுதக் குழு­வினால் கடந்த காலங்­களில் காணா­ம­லாக்­கப்­பட்­டோரில்  பலர் கொல்­லப்­பட்டு மட்­டக்­க­ளப்பில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். குறித்த சட­லங்கள் எங்கு புதைக்­கப்­பட்­டுள்­ளன என்­பதை…

கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உடல் அதிகமாக எரிந்த நிலையில் 20 வயதான கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை முயற்சியாக…

பதுளை சிறைச்சாலையிலிருந்து மகியங்கனை நீதிமன்றத்திற்கு சிறைக் காவலர்களினால் கொண்டு செல்லப்பட்ட சிறைக் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. நாரம்மலையைச் சேர்ந்த ஒருவரே  இவ்வாறு தப்பியோடியுள்ளார்.…

மன்னார் – பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்த நபரொருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரியபண்டிவிருச்சான் பகுதியில் குடும்பமொன்றில் தந்தைக்கும்,…

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஈஸ்டர் தினத்தில்  இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது   யாழ்…

யாழ். சுதுமலை பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணிடம் அன்பாகப் பேசி நடித்து அவரிடமிருந்து 2 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார். திட்டமிட்டு ஒரு…

இலங்­கையில் பாது­காப்பு படை­யி­னரின் கண் முன்னால் முஸ்லிம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு­களும் வர்த்­தக நிலை­யங்­களும் சூறை­யா­டப்­பட்­டுள்­ளன. முகநூல் பதிவு கார­ண­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மூண்ட கல­வரம் கார­ண­மாக…

திருநாவுக்கரசர்… தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. இளம் வயதிலேயே துணை சபாநாயகரான இவர், எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளை. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறுமுறை போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க உடைந்தபோது…

யாழ்.அராலி பகு­தியில் உள்ள பாட­சாலை ஒன்­றுக்கு அருகில் வைத்து ஆசி­ரியை ஒருவர் மீது இருவர் கத்­தியால் குத்தி விட்டு தப்பிச் சென்­றுள்­ளனர். அராலி பகு­தியில்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 13 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகள் உள்ள நிலையில் அனைவருடனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். அப்துல் ரகுமான்…

இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் புத்தளம், குருநாகல்…

பேரப்பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு வந்த பெண்ணே இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , வாக்கு மூலத்தை பெற்ற காவல்துறையினர் அவரை பின்னர் விடுவித்துள்ளனர்.…