Day: May 21, 2019

சென்னை: யோகி பாபுவின் தர்ம பிரபு பட வசனத்தைக் கேட்டு ரஜினியும், விஜய்யும் பாராட்டியுள்ளனர். ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திக்கேயன் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் காமெடி…

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் ஒரு பகுதியினரை யாழ்ப்பாணம் அழைத்து சென்று தனியார் வீடுகளில் தங்க வைக்கத் தனியார் ஒருவர் மேற்கொண்ட நடவடிக்கையை வடமாகாண ஆளுநர்…

கணவனுடன் பிரச்சினை என்றால் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று சைக்காலஜி டாக்டர் ஒருவர் கூறியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பாடகி சின்மயி தனது ட்விட்டர்…

எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.…

முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் கடந்த 17ஆம் திகதி குழி ஒன்றை தோண்டும் போது கண்டுபிடிக்கபட்ட விடுதலை புலிகளின் சீருடையுடன் காணப்பட்ட உடலின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி…

கொழும்பு – ஷங்கிரில்லா நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய நபர், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான மொஹமத் சஹ்ரான் ஹாஷிம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.…

வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக பௌத்த குருமார் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் எடுத்த நடவடிக்கையால் வவுனியாவில் பதற்றமான நிலை  காணப்பட்டதையடுத்து பூந்தோட்டம்…

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, இந்தியாவில் இந்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை வேலூர் தவிர 542…

கும்மிடிப்பூண்டியை அடுத்த சின்னஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். லாரி டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (வயது 21). என்ஜினீயரிங் பட்டதாரியான இவருக்கு பெற்றோர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து…

“அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்”…

வடகொரியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் சீனாவில் பாலியல் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என புதிய அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. கொரியாவின் எதிர்கால முயற்சி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள…

குரு­ணாகல் – அல­கொ­ல­தெ­னிய பகு­தியில் தென்­னந்­தோப்பு ஒன்­றுக்குள் முன்­னெ­டுத்துச் செல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் ஆயுத பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொடர் தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தாரி சஹ்ரான்…

மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த சிறிலங்கா இராணுவ அதிகாரிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் நாள், மிருசுவிலில்…

தன்னுடைய உறவுக்காரப் பெண்ணை காதலிப்பதால், தன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி நடப்பதாக, பிரபல இந்திய தடகள வீராங்கனை பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை…

தனது குட்டியின் மீது கலெறிந்தவர்களை துரத்தியதில்,இளைஞர் ஒருவர் யானையிடம் மிதி பட்டு இறந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நடைபெற்றுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் மெடினிபூர் என்ற மாவட்டத்தில்…

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திடம், சோஷியல் மீடியா மேனேஜராகப் பணியாற்றுவதற்கான இடம் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் மகாராணி இரண்டாம் எலிசபெத் முதன்முறையாக…

நான் இப்போது திருகோணமலையில் தங்கியுள்ளேன் .கொழும்பு வந்ததும் கட்சியுடன் பேசவுள்ளேன் .பின்னர் ஒரு தீர்மானத்தை எடுப்போம் இவ்வாறு அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக்…

இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீதான வன்முறை மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர். இந்நிலையில் இவர் கடந்த சில…