Day: May 28, 2019

திண்டிவனம் அருகே பில்லி-சூனியம் எடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

சென்னை கொரட்டூரில் மிரட்டிய மனைவியை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்துவிட்டதாகப் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, சிறைக்கம்பிகளை அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார். சென்னை, கொரட்டூர் பஜனை…

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றி தற்போது மக்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது. மாதவிடாய் பெண்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.…

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செய்ததை வீட்டில்…

யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில், தரம் 2இல் கல்வி பயிலும் மாணவனொருவன் உணவு ஒவ்வாமையினால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது…

அமெரிக்காவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போன யுவதி 17 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த 35 வயதுடைய யோகா பயிற்சியாளரான அமண்டா எல்லர்…

அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம்…

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு  கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற  ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில்  உயி­ரி­ழந்­துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற இந்த மரணம்…

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு…

ஜப்பான் டோக்கியோ அருகே பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களை ஒருவர் கத்தியால் குத்தியதில் மாணவி உட்பட மூன்று பேர் பலி ஆயினர். டோக்கியோவுக்கு தெற்கே உள்ள நகரமான…

திண்டிவனம் அருகே தோஷத்தை போக்குவதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய போலி சாமியாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை…

இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும்…

  மாதம்பை பகுதியில்மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபிரிகஸ்வெல பாடசாலைக்கருகில்…

மூதூர் கிளி­வெட்டி கோயில் பூச­க­ருக்­கு ­உ­த­வி­யாக இருந்­த­வரின் கைய­டக்­க­தொ­லை­பே­சியில் மூதூர் கிளி­வெட்­டி­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 180 பெண்­களின் புகைப்­ப­டங்­களும் அவ­ர­து­ அ­றையில் கருத்­த­டை­மாத்­திரை அடங்கிய மூன்­று­அட்­டைகளும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கிளி­வெட்­டி­…

திருவனந்தபுரம்: கோலிவுட் உதவி இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்…