Day: June 2, 2019

ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு நகரங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை, சக்தி வாய்ந்த பல்வேறு நாடுகள், தமது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக்…

தெலுங்கானாவில் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்த போது மச்சினிகளுடன் குளியல் போட்டு கொண்டிருந்த இளைஞர் உள்பட 3 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா…

வவுனியா, நெடுங்கேணியில் இராணுவ பிக்கப் வாகனம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரை மோதியதில் குறித்த நபர் பலியாகியுள்ளார். இன்று மாலை 6.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றது. முல்லைத்தீவு…

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கத் தவறினார் என கட்டாய லீவில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர்…

இந்தி திணிப்பு விவகாரம் தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.வே.கி.சம்பத்துக்கு முன்னாள் பிரதமர் நேரு அனுப்பிய கடிதத்தில் என்ன குறிப்பிட்டிருந்தார் தெரியுமா? சென்னை:இந்தி மொழி…

அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கு  24 மணித்தியாலத்திற்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.  இந்த விடயத்தில் அரசாங்கம் ஒருதலை பட்சமாக  செயற்பட்டால் நாடு  தழுவிய ரீதியில்  பௌத்த பிக்குகள்…

“இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு வாக்­க­ளிப்­பதில் தவ­றில்லை: கிழக்கு மாகாண தமி­ழர்­களின் இருப்­பினை பாது­காக்க வேண்­டி­யது தமிழ்த் தலை­வர்­களின் கடமை” விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தங்கள்…

கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6இல் கல்வி…

ஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். முஸ்­லிம்­களின் உடை, உணவுப் பழக்கம், கலா­சாரம், அர­சியல், பொரு­ளா­தாரம்…

இலங்கையில் மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ அருகே போலீஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2.50 அளவில் நடந்ததாக போலீஸ்…

தனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்க மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்­திய மேற்கு வங்க…

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், இன்று சனிக்கிழமை நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை துவம்சம் செய்த நியூஸிலாந்து,10 விக்கெற்றுகளால் வெற்றி பெற்றது. உலக…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்கள், மே 30ஆம் தேதியன்று பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது இந்த வயதான மெலிந்த நபர் பதவியேற்றுக்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனான இரண்டாவது சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நான்கு அதிகாரிகளை, வடகொரியா சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தென்கொரியா பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின்…

 சுகா­தார அமைச்­ச­ராக இருக்கும் ராஜித சேனா­ரத்­னவின் நிய­ம­னங்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றமே தீர்ப்பு வழங்­கி­யுள்ள நிலையில் அவர் நிய­மித்­துள்ள குழு­வி­ட­மி­ருந்து உண்­மை­யையும் நியா­யத்­தையும் எதிர்­பார்க்க முடி­யாத அக்­கு­ழுவின் விசா­ர­ணை­களை…

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப்…