Day: June 3, 2019

முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சுப் பொறுப்புக்களிலிருந்து இன்று இராஜினமாச் செய்துள்ளனர். முஸ்லிம்களான அமைச்சரவை அமைச்சர்கள், இராஜங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்வதற்குத் தீர்மானித்துள்ளனர்.…

வவுனியா புதூர் பகுதியில் வாகன  விபத்தொன்றில் சிக்கி மூவர் காயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல்…

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்கள் பதவியை கூட்டாக ராஜிநாமா செய்துள்ளனர். தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடியும் வரை தாங்கள் பதவியில்…

மாத்தறை -தல்பாவில பகுதியில் நச்சு திரவம் கலந்த கைக்குட்டையை பயன்படுத்தி இடம்பெற்ற கொள்ளை மற்றும்  கொலை சம்பவத்துடன், தொடர்புடைய  சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதே வேளை…

தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய வரலாறு படைத்திருக்கிறது. தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில்…

அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சு பதவிகளை துறக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன்  அலரி மாளிகையில் இடம்பெற்ற  கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம்…

ஆளுநர்களான  அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். விரைவில் புதிய ஆளுநர்களை ஜனாதிபதி நியமிப்பார் என தெரியவந்துள்ளது. மேல்…

ஜப்பானின் ரயில்களில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ள நிலையில், இரண்டு மாணவிகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபரை துரத்தி துரத்தி…

என்­ மீது சுமத்­தப்­பட்­டுள்ள பத்து குற்­றச்­சாட்­டுக்களும் எந்­த­ வி­த­மான அடிப்­ப­டை­களும் அற்­றவை. இது நியா­யத்­துக்கும் இன­வா­தத்­துக்கும் இடை­யி­லான போட்டி. இதில் எது வெல்­கி­றது என்று பார்ப்போம். இந்தப் பதவி…

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை படிப்படியாக உருவாகி வருகின்றது. எனவே நாடு முழுவதும் (குறிப்பாக தென்மேற்குப் பகுதியில்) இன்று இரவிலிருந்து காற்றுடன் கூடிய மழை…

தனியார் வகுப்பு ஒன்­றுக்கு  முன்னால் வித்­தி­யா­ச­மான தோற்­றத்­துடன் நட­மா­டிய மர்ம நபரை பிர­தேச வாசிகள் பிடித்து பரி­சோ­தனை செய்த சமயம் குறித்த நபர் அணிந்­தி­ருந்த  எண்­ணிக்­கையை பார்த்து…