Day: June 4, 2019

“இன்றைய தலைமுறை மணப்பெண்களின் ரவிக்கை டிசைன்கள் நம்ம கற்பனை எல்லைகளையும் தாண்டி சிறகு விரித்துப் பறந்துருக்கு பாருங்க. “, திருமணம்… அன்னைக்கு யார் ஹீரோ, ஹீரோயின்ஸ்? கண்டிப்பா…

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில்…

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு…

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் மர்ம மனிதர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு இன்று…

வவுனியா குருமன்காட்டில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்தள்ளனர். முச்சக்கரவண்டிகள் இரண்டும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குருமன்காட்டுப்பகுதியில்…

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும்…

இரத்­தி­ன­புரி நக­ரி­லுள்ள பிர­பல பாட­சாலையொன்றில் கல்வி பயிலும் 14 வய­தான மாண­வி­யுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் 24 வய­தான இளைஞர் ஒரு­வ­ரையும்…

வவுனியா மடுகந்தை பகுதியில் வீதிக்கு வந்த 7 அடி நீளமான முதலையால் இன்று காலை குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. வவுனியா மடுகந்தை அம்பலாங்கொட பகுதியில்…

தன்னாட்சி என்ற பொருள்படும்படி ஏ.ஆர் ரஹ்மான் இன்று வெளியிட்ட நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை: உலகிலேயே உயர்ந்த திரைவிருதான ஆஸ்கர் விருதினைப் பெற்ற அமெரிக்க மேடையில்…

சுகந்தா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. ஆனால் எங்களைத் தேடி என்றோ ஒருநாள் அவள் வருவாள்’ நம்பிக்ைகயுடன் காத்திருக்கும் குடும்பத்தினர் தனது 16 வயது சகோதரியை விடுதலைப்…

வன்னியின் காடுகளைப் பற்றிய அனுபவம் கொண்ட ஒரு தளபதி இந்த உள்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். எப்படியிருந்தபோதும் இயக்கம் எதிர்பார்க்கும் இடங்களைத் தவிர்த்து வேறு முக்கியமான இடங்களில்…

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. அவரது நடிப்பில் கடந்த வருடம் இரும்புத்திரை, சீமராஜா, யூ டர்ன்இ நடிகையர் திலகம் ஆகிய படங்கள்…

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சொல்கிறோம். அந்த எஸ்.பி.பி-யின் முழு பெயர் என்ன தெரியுமா? ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம். இன்று ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும், சங்கீத உலகின்…

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அதில் பயணம் செய்த இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.…