Day: June 5, 2019

• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் வேண்டுமென்றே இலங்கை அரசிடம் அவர்களை ஒப்படைத்து…

கோவிலுக்குள் நுழைந்ததாக தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சிறுவனை கட்டி வைத்தி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாலி என்னும் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் நீட்சியாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாடாளவிய ரீதியில் அச்சம்பவத்தின் நீட்சியாக நிகழும் விடயங்கள் இனங்களுக்கிடையிலான விரிசல்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்து…

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல்போய்விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம்…

போலந்து நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது விருப்பத்தினை உருக்கமான கடிதமாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். போலந்து நாட்டைச் சேர்ந்தவர் அலிக்ஜா வனாட்கோ(11). இவர்…

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் எதிலிவெவ மகா வித்தியாலயத்திற்கு அருகில் வீதிக் கடவையில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட…

போதையில் வீட்டுக்கு வந்த மகன் தாயைத் தாக்கியதில் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் யாழ்ப்பாணம் கைதடி…

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், கார்டிப்பில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதியது. இதில் நாணய சுழற்சி வென்ற ஆப்கானிஸ்தான்…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்தார் ஷாலு. அந்தப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப்…

அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் நான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை. மஹிந்த தரப்­பு­டனும்  இணை­யப்­போ­வ­தில்லை. ஐக்­கிய தேசிய முன்­னணி  தங்­க­ளது வேட்­பா­ளர் யார் என்­பதை அறி­வித்து அர­சியல் வேலைத்­திட்­டங்­களை   திறம்­பட செயற்­ப­டுத்­தினால்…

சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரசில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிரிவினைவாதிகளை வெளியேற்ற 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை ஒரு வார…

ரிஷாத் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக வவுனியா செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர். ரிஷாத் பதியுதீனால் குடியேற்றம் செய்யப்பட்ட…