Day: June 9, 2019

அண்­மையில் நடை­பெற்று முடிந்த லோக் சபா தேர்­தலில் அனைத்து தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வ­துடன், தமி­ழ­கத்தில் வெற்­றி­ட­மாக இருந்த 22 தொகு­தி­க­ளிலும் வெற்­றி­பெ­று­வதே தி.மு.க வின் குறிக்­கோ­ளாக இருந்­தது. தேர்தல்…

நாகர்கோவில், நாகர்கோவிலை அடுத்த கரியமாணிக்கபுரம் பகுதியில் பழையாற்றையொட்டி உள்ள சுடுகாட்டின் தகனமேடையில் நேற்று முன்தினம் காலை ஆண் பிணம் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடந்தது.…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் பிக் பாஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இவர் தற்போது தனது…

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயற்றுக் கிழமை மோதின. இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து…

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த…

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர் பன்வாரிலால் சர்மா. இவரது பெண் குழந்தை டுவிங்கிள் சர்மா (வயது 3) கடந்த மே மாதம் 31ம் தேதி மாயமானது.…

வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து இரு மாணவர்கள் பலி வவுனியா பம்பைமடு கல்குவாறியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில்…

உனக்காதான் ” ‘ஏ/சி போட்டிருக்கேன், உள்ளே போ’னு சொன்னப்போ, நடுங்கிட்டேன்!” – நடிகை ஷாலு ஷாமு வே.கிருஷ்ணவேணி ‘விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கணும்னா, படுக்கைக்கு வா’ன்னு பிரபல…

கூகுள் அளித்த ரூ.405 கோடி மதிப்புள்ள பங்குகளைப் பெற சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். சம்பளமாக ஏற்கெனவே ஏராளமாக தான் பெற்றிருப்பதாகவும் தன்னிடம் போதுமான அளவு பணம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த…

மட்டக்களப்பு தலைமையக தபாற் கந்தோர் தபாற் பெட்டியில் 37 தேசிய அடையாள அட்டைகளை  கண்டெடுத்த தபாற்கந்தோர் தபால் அதிபர்  வெள்ளிக்கிழமை (07) பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு தலைமையக…

பாஜக டீ விற்றவரை பிரதமராகவும், செய்தித்தாள் விற்பனை செய்தவரை ஜனாதிபதியாகவும், குடிசையில் வாழ்ந்தவரை மந்திரியாகவும் ஆக்கியுள்ளது என சாரங்கி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி…

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குச் சென்று, குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சிலி செலுத்தினர். கட்டுநாயக்க விமான…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சமாதி நிலை புத்தர் நிலை ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்தப் புத்தர் நிலை வெண்தேக்கு மரத்தில்,…

கீழ் கடுகன்னாவை பகுதியில் பேருந்து ஒன்று வீதியின் வளைவில் இருந்த கொங்ரீட் தூணில் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வளைவான இடத்தில் வீதியின் இடது பக்கத்திலிருந்த…

கொட்டும் மழைக்கு மத்தியில் மோடியை வரவேற்றார் மைத்திரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை கொட்டும் மழைக்கு மத்தியில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரவேற்றார். அதிபர் செயலகத்தை…

விபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிாிழந்த நபா் ஒருவாின் மரண சடங்கை நிறுத்திய பொலிஸாா் இறுதிக்கிாிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்துக் சென்றிருக்கின்றனா். இச் சம்பவம்…

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா…