Day: June 20, 2019

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும்…

ஆடை படத்தில் அமலாபால் அறைகுறை ஆடையில் இருக்கும் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியான படத்தின் டிரெய்லரில் அமலாபால்…

பெற்ற மகனையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கடித்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- வாலாஜா…

ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை இரான் சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அது இரானிய எல்லைக்குள் குமோபாரக் அருகில் பறந்ததால்…

தன் மனைவி இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவரைத் தேடி 300 கி.மீ பயணம் செய்த கணவரின் செயல் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள பெரிங்காடி…

தெலுங்கு சினிமாவில் சீனியர் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா. தற்போது இளம் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு இவரும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர்…

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை ஐ.நா. விசாரிக்க வேண்டும் என கோரிய பிரேரணை ஒன்று கனேடிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக நிர்வாக அதிகாரமுள்ள பிரதேசசெயலகமாக இயங்க வைக்க இன்று முடிவெடுக்கப்பட்டது. பிரதமர், தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று…

வடமாகாண ஆளூநரை சந்தித்து பேச்சு நடத்தும் நிலையில் தாம் இல்லை என ஆவா குழுவின் பெயரில் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. வடமாகாண ஆளூநர்…

கோப்பாய் சந்தியில் இன்று காலை 6 மணியவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். வீதிக் சமிக்கை விளக்குகள் முறையாக ஒளிர ஆரம்பிக்கும் முன்னான காலையில்…

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சென்றுள்ளார். இன்று(20) குறித்த இடத்திற்கு சென்ற அவர்…

இந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார். தெலுங்கானா மாநிலம் ஜங்கோன் மாவட்டம் கொன்னே…

ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம்…

அகில இலங்கை ஜம்­மி­யத்­துல் உலமா சபையினர் உள்­ளிட்ட அனை­வரும்  இதற்கு  பொறுப்­புக்­கூற வேண்டும்   முஸ்­லிம்கள் அல்­லாத அனை­வ­ரையும் கொல்­ல­வேண்டும் என்ற கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யாக சஹ்ரான் மூன்று சந்­தர்ப்­பங்­களில் பேசினார்.…