Day: June 23, 2019

வவுனியா செட்டிகுளம் பகுதியில் வெங்காய வெடியை வெடிக்கச் செய்து மனைவியைக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தேடப்படடு வந்தவர் இன்று (23) செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்து போன பின்பும் சக மாணவர்களை போல சாதாரணமாக அமர்ந்திருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில்…

கிரிந்த கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட…

ஏறாவூர் பொலிஸ்பிரிவு, செங்கலடி, பழைய ஊர் , தேவாலய வீதியை சேர்ந்த மேசன் தொழில் புரியும் 44 வயதுடைய வண்டையா சீனித்தம்பி என்ற குடும்பஸ்தர் 22/06 / 2019 இரவு…

சென்னை: அறந்தாங்கி நிஷா அவமானத்திற்கு பயந்து ஒளித்து வைத்திருந்த வீடியோவை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலைக்கு ட்விட்டரில்…

சென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை…

இலங்கையில் 1977 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட திறந்த பொருளாதார முறையினாலேயே முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய…

ரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாடகி மற்றும் நடனக் கலைஞரான சப்னா சவுத்ரியின் நிகழ்ச்சியில் எப்பொழுதும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். இவருக்கு வட மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.…

கல்­முனை பிரச்­சினைக்குத் தீர்வு காணாமல் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு மாமா வேலை செய்து கால அவ­கா­சத்தை வழங்கப் பார்க்­கின்­றது. அவர்கள் இந்த மாமா­ வேலை செய்யும் பழக்­கத்தை நிறுத்த…

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச்…

யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபிரபு. முத்துகுமரன் இயக்கும் இப்படத்தில், வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக் ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.…

இளைஞர் ஒருவரை மூக்கால் காலணியை துடைக்க வைத்து கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்ட்சர் என்னும் மாவட்டத்தில்…