Day: June 24, 2019

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை…

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3  ’: முதல் நாள் நிகழ்வு (BIGG BOSS TAMIL DAY 01 | EPISODE 02) ‘வீடியோ’…

பிக் பாஸ் 13-ஐ தொகுத்து வழங்க சல்மானுக்கு ரூ. 400 கோடிப்பு: அப்போ நம்ம கமலுக்கு? மும்பை: இந்தி பிக் பாஸின் 13வது சீசனை தொகுத்து வழங்க…

சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துவரும் அஞ்சலி தமிழ் பையனை திருமணம் செய்ய போவதாக பேட்டி அளித்துள்ளார். அஞ்சலி விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சிந்துபாத் படம்…

தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள ஹார்ட்வெயார் ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அதன் உரிமையாளரிடம் கப்பம் கேட்டபோது அதனை வழங்க மறுத்ததால் குறித்த நபர் உரிமையாளரை கத்தியால்…

ஒருவர் பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்று மத ரீதியில் பகி­ரங்­க­மாக பின்­பற்­றப்­படும் செயற்­பா­டுகள் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். பொதுச் சட்­டத்­திற்கு அனைத்து இனங்­களும் கட்­டுப்­ப­டுதல் அவ­சியம்.…

சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, திருநங்கை நளினா பிரசிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திமுக எம்பி கனிமொழியும் தனது…

தெலுங்கானாவின் சித்திப் பேட்டையில் கருணையின்றி ஒரே நாளில் சுமார் 70 நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது. இது தொடர்பாக, நெஞ்சைப் பிழியும் வகையிலான…

திருகோணமலை- கந்தளாய் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 57 வயதான மூதாட்டியை துஸ்பிரயோகம் செய்த நகரை அடுத்த மாதம் 2ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாற கந்தளாய் நீதிவான் நீதிமன்ற…

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் புதுமண்டபத்தடியைச் சேர்ந்த…

“அது ஜுன் மாதம் 17ஆம் நாள் இரவு; என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கத்கி டீஹ் கிராமத்தைச் சேர்ந்த சிலர்…

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவாகரத்தில் தமிழர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முஸ்லிம்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, இந்த விடயத்தில் அனாவசிய தலையீடுகள் செய்யவேண்டாம் என முஸ்லிம்…

இங்­கி­லாந்­தி­லி­ருந்து துருக்­கியை நோக்கி பறந்­து­கொண்­டி­ருந்த விமா­னத்தில் யுவ­தி­யொ­ருவர் குழப்பம் ஏற்­ப­டுத்­தி­யதால், விமா­னப்­படை யுத்த விமா­னங்­களின் பாது­காப்­புடன் அவ்­வி­மானம் மீண்டும் இங்­கி­லாந்தின் ஸ்டன்ஸ்டட் விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்ட சம்­பவம்…

அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவிகொடுக்காது எனத் தெரிவித்த தமிழ் தேசிய…

பிக் பாஸ் தமிழின் மூன்றாம் பாகம் நேற்று(ஜூன்.23) தொடங்கியது. வழக்கம் போல கமல்ஹாசனே தொகுத்து வழங்க, பிரம்மாண்டமாய் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் ஒளிபரப்பானது. பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக யாழ்பாணத்தை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் இலங்கையை சேர்ந்த ஒரு மாடல் ஆவார். யாழ். புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா…

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே…