Day: June 26, 2019

ராட்சசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஜோதிகா, அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை என்று கூறியிருக்கிறார். ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும்…

கடுவலை பகுதியில் வெளிநாட்டவர்களால் இயக்கப்பட்டு வந்த  இரகசிய தொலைத்தொடர்பு நிலையம்   விசேட அதிரடிப் படையினாரால் முற்றுகையிடப்படுள்ள நிலையில் பெருமலவான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன கடுவலைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு…

ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். பஞ்சுல்: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா.…

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கொல்லெர்’ என்ற ஏல நிறுவனம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய கிண்ணம் ஒன்றை ரூ.34 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்திற்கு ஏலத்திற்கு விட்டது. பெர்ன்:…

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தந்தையும் இரண்டுவயது மகளும் நீரில் மூழ்கி இறந்து கிடப்பதை காண்பிக்கும் படம் உலகை உலுக்கியுள்ளது. ஓஸ்கார் அல்பெர்டிரோ மார்டினஸ் என்ற நபர் ஆற்றை…

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது, தனி சமஸ்தானமாக இருந்த ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை எதிர்கொள்ள பாகிஸ்தான் தரப்பில், நிஜாமுக்கு ஆயுதங்கள் அளிக்கப்பட்டன. அதற்கு பிரதி உபகாரமாக,…

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசியல் தொடர்பான தலைப்பில் பேசும்போது, பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக் – இ-…

எனது கணவருக்கும் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இ​ல்லை. செய்யாத தவறுக்கு சிறையில் இருப்பதை நினைத்தே அவரது உடல்நிலை மோசமடைந்தது என தெரிவித்த, உயிரிழந்த அரசியல்…

இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்…

தற்போது இணையத்தளத்தில் ஒரு காகத்தின் முற்றிலும் வினோதமான காணொளி ஒன்று வைரலாகி வலம்வந்து கொண்டிருக்கிறது. சிறிய காணொளியில் காகம் ஒன்று அதன் இறக்கைகளுடன் அமர்ந்திருக்கும் காகத்தின் கால்கள்…

இந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து…

இலங்­கையின் அர­சியல் சூழல் நாளுக்கு நாள் மோச­மாகிக் கொண்டே செல்­கின்­றது. இன­வாதக் கருத்­துக்­களும், வன்­மு­றை­களும், குற்­றச்­சாட்­டுக்­களும், குற்றச் செயல்­களும் சாதா­ர­ண­மாக நடை­பெறும் ஒரு நாடாக இலங்கை மாறிக்…

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணனிகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்த…