Day: June 27, 2019

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளது என கூறியுள்ளார். அது என்ன…

இலங்கை அரசியலில் சகுனம், காலம், நல்ல நேரம், ஜோதிடம், மந்திரம், மாந்திரீகம், பூஜைகள், திருத்தல தரிசனம் போன்றவற்றின் மீதான அதீத நம்பிக்கை என்பது, மிக வௌிப்படையாகவே நாம்…

மட்டக்களப்பு ஒல்லிக்குளம் பகுதியில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்னைட்டுகள் ஆயிரம் டெடனேட்டர்கள்  உட்பட பெருந்தொகையான வெடிபொருட்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (27) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ்…

பல்வேறு குறறச்சாட்டுகளில் கைதாகி நீதிமன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட 1261 பேர் நாட்டின்  பல சிறைச்சாலைகளில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 36 பேர் பெண்களாவர்.…

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்…

  இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன் போது…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமது கட்சியிலிருந்து வேட்பாளரொருவரைக் களமிறக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, மீண்டும்…

முச்­சக்­கர வண்­டியில் வந்த இருவர், அப்­பா­தையால் நடந்து சென்ற முஸ்லிம் பெண்­மணி ஒரு­வரின் கழுத்தில், அவ­ரு­டைய முந்­தா­னையைக் கட்டிப் பாதையில் இழுத்துச் சென்ற சம்­பவம் ஒன்று, மினு­வாங்­கொடை…

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவோ ஜெயிலில் உள்ள 2 கொலை கைதிகள் தங்களது கைகளில் துப்பாக்கியை வைத்தபடி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கைதிகள்…

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு…

யாழில் கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் குருநகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. கணவரால்…

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிச்…