ilakkiyainfo

Archive

க.பொ.த உயா்தர பரீட்சை எழுதபோகும் அமைச்சா்.

    க.பொ.த உயா்தர பரீட்சை எழுதபோகும் அமைச்சா்.

க.பொ.த உயா்தர பரீட்சையில் இராஜாங்க அமைச்சா் ரஞ்சன் ராமநாயக்க தோற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றது. முதலாவதாக 1981ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய அமைச்சர், அடுத்த வருடம் மீண்டும் உயர்தர பரீட்சை எழுதவுள்ளார். அதற்கமைய 38 வருடங்களின் பின்னர் அவர் உயர் தர

0 comment Read Full Article

மகிந்தவுடன் இணைய மறுத்தமைக்கு பழிவாங்கவே சஹ்ரானுடன் தொடர்புபடுத்துகின்றனர் – தெரிவுக்குழு முன் றிசாத்

    மகிந்தவுடன் இணைய மறுத்தமைக்கு பழிவாங்கவே சஹ்ரானுடன் தொடர்புபடுத்துகின்றனர் – தெரிவுக்குழு முன் றிசாத்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன், கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பில் இணைய மறுத்தமைக்காகவே தான் பழிவாங்கப்படுவதாகவும் தனக்கும் சஹ்ரானுக்கும் தொடர்பு இருப்பதாக காட்ட முயல்வதாகவும் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் அரசியல் புரட்சியில் ராஜபக்ஸ அணியில் இணைந்துகொள்ள

0 comment Read Full Article

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

    பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக இன்று பிரான்ஸில் 45.8 டிகிரி

0 comment Read Full Article

2 ஆவது மாடி­யி­லி­ருந்து வீழ்ந்த குழந்­தையை வீதி­யி­லி­ருந்து தாங்­கிப்­பி­டித்த இளைஞர் (வீடியோ)

    2 ஆவது மாடி­யி­லி­ருந்து வீழ்ந்த குழந்­தையை வீதி­யி­லி­ருந்து தாங்­கிப்­பி­டித்த இளைஞர் (வீடியோ)

துருக்­கி­யி­லுள்ள வீடொன்றின் இரண்­டா­வது மாடியின் ஜன்­ன­லுக்­கூ­டாக வீழ்ந்த 2 வயது குழந்­தை­யொன்றை, வீதி­யி­லி­ருந்­த­வாறு தாங்கிப் பிடித்த 17 வய­தான ஓர் இளைஞர் பலா­ராலும் பாராட்­டப்­பட்­டுள்­ளார். பௌஸி ஸபாத் எனும் 17 வயது அல்­ஜீ­ரிய இளை­ஞரே இத்­து­ணிச்­சலான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­வ­ராவார். இவர் துருக்­கியின்

0 comment Read Full Article

படுக்கையறையில் கிடந்த வளையலும், இரத்தக்கறையும்: கழிவறை வாளியில் 4 வயதுச் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறிய குடும்பம்

    படுக்கையறையில் கிடந்த வளையலும், இரத்தக்கறையும்: கழிவறை வாளியில் 4 வயதுச் சிறுமியின் சடலத்தை பார்த்து கதறிய குடும்பம்

இந்தியா, சென்னை அருகே 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கழிவறை வாளியில் அவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடுமையொன்று இடம்பெற்றுள்ளது. சென்னை அருகே உள்ள அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் பொலிஸ் நிலையத்தின் அருகில் அந்தோணி நகர் உள்ளது. இங்கு குடியிருக்கும்

0 comment Read Full Article

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

    கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.  குறித்த விபத்து இன்று பிற்பகல்  3.30 மணிளவில் இடம்பெற்றுள்ளது. இராமநாதன்கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை செர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து காக்காகடைசந்தி

0 comment Read Full Article

சன்னி லியோன் துப்பாக்கியால் சுடப்பட்டாரா? வைரலாகும் வீடியோ

    சன்னி லியோன் துப்பாக்கியால் சுடப்பட்டாரா? வைரலாகும் வீடியோ

உலக அளவில் புகழ் பெற்ற ஆபாச பட நடிகை சன்னி லியோனி தற்சமயம் இந்திய சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஒரு படத்தின் ஷூட்டிங்கில் அவரை

0 comment Read Full Article

அமெரிக்க குடியேற்றம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை – மகளின் புகைப்படம் – என்ன நடக்கிறது?

    அமெரிக்க குடியேற்றம்: அதிர்ச்சியில் ஆழ்த்திய உயிரிழந்த தந்தை – மகளின் புகைப்படம் – என்ன நடக்கிறது?

அமெரிக்காவுக்கு செல்லும்போது ரியோ கிராண்டே நதியில் தந்தை – மகள் மூழ்கியதை அடுத்து, இதுபோன்று உயிரை பணயம் வைத்து எல்லையை கடக்க வேண்டாம் என்று எல் சல்வேடார் அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது. தந்தையும் அவரது 23 மாத மகளும் அந்த நதியில்

0 comment Read Full Article

‘என் மனைவி அதைப் பார்த்துக் கதறி அழுதார்..’ செய்தியாளரிடம் கேப்டன் உருக்கம்..

    ‘என் மனைவி அதைப் பார்த்துக் கதறி அழுதார்..’ செய்தியாளரிடம் கேப்டன் உருக்கம்..

உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு பல தரப்பிலிருந்தும் இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்தது. அதேசமயம் பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com