Day: July 7, 2019

(.பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட பாத்திமா!! : ‘பிக் பாஸ் -3’ பதின்நான்காம் நாள் (BIGG BOSS TAMIL DAY 14| EPISODE 15)- வீடியோ வீடியோ’…

2006  ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையை கதி­க­லங்க வைத்த 5 மாணவர் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­தாக கருதி கைது­செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த  12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சுமார் 13…

தனது மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் மஹி­யங்­க­னை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வருட காலம் வெளிநாட்டில் வேலைசெய்து விட்டு…

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று எதிர்க்­கட்சித்…

மருமகனை( மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுவிட்டு அவர் ஹாட் அட்ராக்கில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில்…

ஆதி போட்டோஸ் நிறுவனம் தயாரிக்கும் விருது படத்தை 17 வயதே ஆன இளம் இயக்குனர் ஆதவன் இயக்கியுள்ளார். ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி தயாரிக்கும் படம்…

யாழ்ப்பாணம் கரம்பனில் இருந்து அனலதீவிற்கு படகில் செல்லும் போது குறித்த படகு விபத்திற்குள்ளானதுடன், அதிலிருந்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக…

அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன…

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினர் பலர், துணிச்­ச­லுடன் மஹிந்­தவை எதிர்த்­தனர். ராஜபக் ஷ குடும்­பத்தின் சர்­வா­தி­கா­ரத்­தனம் குறித்து விமர்­ச­னங்­களைச் செய்­தனர். அவர்­களில் சிலர்…

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதியதில் ஆணொருவர் பலியாகியுள்ளார்.  குறித்த பகுதியில் அமைந்துள்ள ரயில் கடவையிலிருந்து சுமார்…

நடிகர் பார்த்திபன்… எந்த மேடையேறினாலும் தன் பேச்சால் கலகலப்பை உண்டாக்கி கவனத்தை ஈர்ப்பவர். இன்று அவர் ‘ஆடை’ படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். எடுத்தவுடனேயே…