Day: July 11, 2019

அமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில்…

நேற்று மாலை 3.30மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் புதூர் ஆலயப்பகுதியிலிருந்து பிரதான வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது புகையிரதம்…

ஜேர்­ம­னியில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை, 12, 14 வய­துக்­குட்­பட்ட 5 சிறு­வர்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டு த்­தி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குற்றச்செயல் இடம்பெற்ற பூங்கா இதனால், குற்­றங்­க­ளுக்குப்…

5ஜி என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை…

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில்  படுகாயமடைந்து கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காணாமல் போன ஒருவர், சடலமாக மீட்கப்பட்டார். இவர் மரணத்தின் பின்னணி என்ன என்பதை பார்ப்போம். வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரெடி…

அரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த்…

மாங்குளம் – மல்லாவி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். மாங்குளம் வடகாடுப் பகுதியில் நேற்று இரவு புதன்கிழமை இந்த…

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தயாசிறி ஜயசேகர எம்.பி. நேற்று சாட்சியமளித்தபோது…. (படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) சஹ்ரானை யாரோ ஒரு குழு பயன்படுத்தியுள்ளது சர்வதேச தலையீடுகளும் இந்த செயற்பாட்டில் உள்ளது…

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள்…

சரவணபவன் ஹோட்டல் கிளைகளையும், அதன் உரிமையாளர் ராஜகோபாலையும் அறிந்திருக்காதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை. பெண் ஒருத்தி மீது கொண்ட தீராத ஆசையினால், அப்பெண்ணின் கணவரைக் கொலை செய்த குற்றத்துக்காக…

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை…

இலங்கை பெண் ”லாஸ்லியா” மீது காதல் கொள்ளும் தமிழக இளைஞர்கள்!! -வீடியோ லொஸ்லியாவிற்கு இப்படிப்பட்ட வெறிதனமான ரசிகர்களா! வீடியோவை பாருங்க புரியும் பிக்பாஸில் நாளுக்கு நாள் ரசிகர்கள்…

காக்கட்டூ கிளி வகைகளில், `ஸ்னோபால் (Snowball)’ இனம், மனிதர்களைப்போன்று நடனமாடக்கூடிய தன்மையுடையது. 2007-ம் ஆண்டில், இதன் நடனம் யூடியூப் ஹிட்லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்தது. தற்போது, 14…

மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் இருவரும் சாமி கும்பிடுவது போன்ற படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தப் படம் பற்றிய உண்மைத்தன்மை என்ன…