Day: July 13, 2019

நோக்கியாவின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றான நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. விலை குறைப்பு, புதிய மொபைல்கள் அறிமுகம் எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும்…

`நான் இந்த புற்களை விரும்புகிறேன்’ ரூமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்றதும் உதிர்த்த வார்த்தை இது. இங்கிலாந்தில் நடக்கும் விம்பிள்டன் தொடரில் இறுதிப்போட்டிக்கு…

போதை பொருள் கடத்தி சென்ற நீர்மூழ்கி கப்பலை கடலில் குதித்து தடுத்து நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரரின் வீரதீர செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நீர்மூழ்கி கப்பலின்…

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குறித்த விகாரை இன்று சிங்கள மக்களின்…

இரானுடனான உறவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடாவுக்கு தனது இரண்டாவது போர்க்கப்பலை அனுப்பும் திட்டத்தை பிரிட்டன் முன்னெடுத்துள்ளது. தற்போது, மத்திய தரைக்கடல் பகுதியில் இருக்கும் எச்.எம்.எஸ்…

கிளிநொச்சி, பூநகரி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில்…

 தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. ஆக­வேதான்…

எழுபத்து ஐந்து வயதாகும் காஷினாத் மர்டண்ட்ரோ கவேலி மகராஷ்டிராவில் அவுரங்காபாத் நகரிலுள்ள வாங்கடேநகரில் வசித்து வருகிறார். ஐந்து மாடி குடியிருப்பில், முதல் தளத்தில் மளிகை கடையும், மற்ற…

குவைத் நாட்டில் பணிப்பெணாக தொழில் புரிந்து வந்த செல்லையா தமிழ்ச்செல்வி 49 வயது என்ற பெண்ணின் திடீர் மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் …

தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது…

பாலசந்தருடன் நீண்ட நாள்களுக்கு இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் மோகன் மற்றும் அவரது கடைசி உதவி இயக்குநர் சமுத்திரக்கனி இணைந்து நடத்திய ‘கே.பி 90’ நிகழ்ச்சி, சாலிகிராமத்தில்…

முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் இரண்டு முறை ஏமாற்றப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன், கடைசி வரையில் நம்பர் 2 வாழ்க்கையைத்தான் வாழ்ந்தார். ”தம்பி வா… தலைமையேற்க…

வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்’: பிக் பாஸ் -3′ பதின் ஒன்பதாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 19| EPISODE 20)- வீடியோ வீடியோ’…