Day: July 18, 2019

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவில்…

அக்கரபத்தனை பிரதேசத்தில் 18.07.2019 அன்று பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை…

உலகில் பெரும்பாலான மக்கள் பொதுவாக விரும்பும் ஒரு விஷயம் டீதான். பலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே ஓடாது. மேலும் வேலை பார்த்துக்…

கோவையில், அ.தி.மு.க தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு கோயிலில் சிலை அமைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவை, கணேசபுரம் பகுதியில் மூரண்டம்மன் கோயில் வீதி உள்ளது. அங்கு,…

கிறீஸ் நாட்டில், பாரிய பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடு­பா­தையில் தரை­யி­றங்­கு­வ­தற்­காக, கடற்­க­ரையில் நின்று கொண்­டி­ருந்த சுற்­றுலாப் பய­ணிகள் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்­த­போது பிடிக்­கப்­பட்ட வீடியோ…

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்…

பிபிசி செய்தி நிறுவனத்தின் வனவிலங்குகள் குறித்த பெண் செய்தியாளரும் உயிரியல் வல்லுநருமான லிசி டேலி என்பவர் இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு கடற்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில்…

சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருப்பது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஆதரவை…

உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த…

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய…

தமிழ்த் தேசிய அரசியல் அரங்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக, பலமான அணியொன்றைக் கட்டமைக்க வேண்டும் என்கிற சிந்தனையின் வழி செயற்பட்டவர்களில் அநேகர், இன்றைக்கு விரக்தியின் விளிம்பில்…