Day: October 5, 2019

தாய்லாந்தில் உள்ள ஒரு பெரும் நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒன்றோடு ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்ததில் அந்த யானைகள் நீர்வீழ்ச்சிக்குள் விழுந்துவிட்டன. தாய்லாந்தின்…

அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில்…

“உடல் சுகத்துக்கான திருமணங்களுக்கு” எளிதில் இலக்காகும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் இராக்கிய மதகுருமார்கள் பற்றி பிபிசியின் பிரத்தியேகமான புலனாய்வு கண்டறிந்துள்ளது இராக்கில் உள்ள மதகுருமார்கள், உடல்…

கனகராயன்குளம் குளத்து அலகரைப் பகுதியில் இருந்து நஞ்சு அருந்திய நிலையில் குடும்பஸ்தர் ஓருவர் மீட்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கனகராயன்குளம் குளத்து…

வெளிநாடுகளை சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரே ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதற்கான  அனுமதியை வழங்குவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த ஆணும் பெண்ணும் தாங்கள் உறவினர்கள் என்பதை…

பாடசாலை கடமை முடிந்து வீடு  திரும்­பிக்­கொண்­டி­ருந்த பட்­ட­தாரி  ஆசி­ரியை ஒருவர் முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்­துள்­ளனர். கம்­பளை கீரப்­பனை பிர­தே­சத்தைச் சேர்ந்த …