Day: October 15, 2019

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் மணியம்தோட்டம் 2 ஆம் குறுக்குத்தெருவைச்…

உகாண்டாவில் ‘கில் த கேஸ்’ என்ற பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளதாக…

இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில்…

நைஜீரியாவில் இஸ்லாமிய பாடசாலையொன்றில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 67 பேரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடுனா மாநிலத்தில் கடந்த மாதம் இவ்வாறு மோசமானநிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த…

யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல்…

யாழில் அண்மைக்காலமாக குழுமோதல்களும் வாள்வெட்டுச் சம்வங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதனை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முறையான நடவடிக்கைகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு…

யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு விமான சேவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமானம் பரீட்சார்த்தமாக…

மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நாட்­டி­லுள்ள அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் இரண்டு வரு­டங்­க­ளுக்குள் தீர்த்து வைப்போம். எங்­களைப் பொறுத்­த­வரை வடக்கு, தெற்கு என்ற பிரி­வினை கிடை­யாது. நாங்கள் எல்­லோரும்…

மாணவர்கள் முயற்சி சிறிலங்கா அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 16ஆம் திகதி நடக்கவுள்ளது. தமிழ்க் கட்சிகளில் அதிபர் வேட்பாளரில் யாரை ஆதரிப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. யாழ்ப்பாணம்…

இறந்த குழந்தையை புதைப்பதற்காக நிலத்தில் குழி தோண்டிய போது , உள்ளே உயிரோடு குழந்தை ஒன்று இருந்தமை மண்ணை தோண்டியவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச…