Day: October 23, 2019

கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய நாட்டு பாராலிம்பிக் வீராங்கனை மாரீகே வெர்வோர்ட். அவருக்கு வயது 40. 2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும், ஒரு…

2005 இல் ரோயல் பார்க் தொடர்மாடியில் கொலை செய்யப்பட்ட சுவீடன்  யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி கரோலின்  ஜோன்சன் பிரட்லி தனது சகோதரியை படுகொலை செய்த நபரிற்கு …

இருபத்தைந்து வயதுடைய உடல் ஊனமுற்ற திருமணமாகாத இளம்பெண் கர்ப்பம் தரித்தமைக் குறித்து அப்பெண்ணின் 65 வயது தந்தையை மொனராகலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த பெண்…

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட பிர­தான  தமிழ் கட்­சி­களின் ஆத­ரவு தமக்கு வேண்டும் என்றும்  தமிழ்க் கட்­சிகள் ஜனா­தி­பதி தேர்­தலில் தமது வேட்­பாளர் சஜித்…

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவித்தலை, இன்னும் சில தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும். அதற்கு முன்னதாக, ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பொன்றை…

வனிதாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்திய போது, கடைசியாகப் பேசியது திருச்செங்கோட்டைச் சேர்ந்த ரிக் வண்டி உரிமையாளர் சுரே‌‌ஷ்குமார் என்பவர் மீது போலீசாருக்குச் சந்தேகம்…

இங்கிலாந்தில் உள்ள எஸ்ஸெக்ஸ் கவுண்டியில் ஒரே கண்டெய்னர் லாரியில் இருந்து 39 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களில் 38 பேர் பெரியவர்கள் என்றும் ஒருவர் பதின்ம வயதைச்…

கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளி நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.…

மொரீசியஸ் நாட்டில் நடந்த போட்டியில் கோவை பெண் பங்கேற்று திருமதி இந்தியா யுனிவர்ஸ் எர்த் அழகி என்ற பட்டத்தை வென்றுள்ளார். கோவை:கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப்…

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல்…

பங்­க­ளா­தேஷைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர்  தனக்­காக பட்­டப்­ப­டி ப்பு  பரீட்­சை­களை எழுதுவதற்கு 8 பதி­லாட்­களை  வாட­கைக்கு அமர்த்­தி­யி­ருந்­தமை அம்­ப­ல­மா­ன­தை­ய­டுத்து அவர் பல்­க­லை­க்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்­டுள்­ள­தாக பல் ­க­லைக்­க­ழக உத்­தி­யோ­கத்­தர்கள்…

கனே­டிய பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஒன்­றா­ரியோ மாகா­ணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகு­தியில் இரண்­டா­வது முறை­யாகப் போட்­டி­யிட்ட ஹரி ஆனந்­த­சங்­கரி  21,241 வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் அமோக வெற்றி பெற்­றுள்ளார். …

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில்…