Day: October 25, 2019

போர்ச்சுகல் நாட்டில் முகம் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அலட்சியமாக மகப்பேறு செய்த டாக்டர் 6 மாதம் மருத்துவ பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில்…

ஈரானில் பல திருட்டுகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் கைவிரல்களை அதிகாரிகள் துண்டித்தமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. மஜன்டாரன் மாகாணாத்தில் உள்ள சிறையொன்றில் இந்த…

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன.  இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை…

பிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு…

2009 மே 14 ம் திகதியே எனது தந்தைய நான் இறுதியாக பார்த்தேன் என  முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய  14 வயது சிறுமி கலையரசி கனகலிங்கம் பிரிட்டனின்…

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால்…

கனமழை காரணமாக, சேறும் சகதியுமான கிணற்றில் யானை ஒன்று விழுந்து போராடிய சம்பவம் பார்ப்பர்களை கவலையடைய செய்தது. ஒடிசா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.…

80 வயது தந்தையை பராமரிக்காததால் கல்லூரி பேராசிரியையிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை:மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே…

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்­றுக்­கொண்டு காணாமல் ஆக்­கிய  சம்­பவம் தொடர்பில் ஆரம்பம்…

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட போன்றவர்களை கொலைச் செய்யும் எண்ணம் ராஜபக்ஷர்களை தவிர வேறெவருக்கும் இருக்கவில்லையெனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, ராஜபக்‌ஷர்களின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாதெனவும், அவர்களின் நிர்வாகச் சீரின்மையினாலேயே தமிழ் மக்களால் அபிவிருத்தியை அனுபவிக்க முடியவில்லை எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…