ilakkiyainfo

Archive

கொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய ‘ஹீரோ’ பூனை (வீடியோ)

    கொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய ‘ஹீரோ’ பூனை (வீடியோ)

கொலம்பியாவில் ஒரு வயதே ஆன குழந்தையின் உயிரை ஒரு பூனை காப்பாற்றி ‘ஹீரோ’வாகி இருக்கிறது. உலகம் முழுவதும் பலர் தங்களது வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அந்த வளர்ப்பு பிராணிகள் பல நேரங்களில் தங்களது எஜமானர்கள் மற்றும்

0 comment Read Full Article

பசியோடு காத்திருந்த சிறுமி; படம் பிடித்த புகைப்படக்காரர் – சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய போட்டோ

    பசியோடு காத்திருந்த சிறுமி; படம் பிடித்த புகைப்படக்காரர் – சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய போட்டோ

கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இலவசக் கல்வி, மதிய உணவுத் திட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் எத்தனையோ குடும்பங்கள் அரசுப் பள்ளிகளை நம்பி தான் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் கொடுக்கும் மதிய

0 comment Read Full Article

‘கலைஞர், முதல்வரான கதை!

    ‘கலைஞர், முதல்வரான கதை!

‘அது அவ்வளவு நல்லா இருக்காதுங்க. இப்ப நாவலரைத் தேர்ந்தெடுப்போம். இரண்டு, மூணு வருஷம் கழிச்சு நீங்க வாங்க’ என்றேன். அண்ணா மறைந்த இரண்டு நாட்களிலேயே அவரது வீட்டுப் பக்கம் யாரையும் காணோம். எந்நேரமும் தோழர்கள், தலைவர்கள், அதிகாரிகள் என கலகலப்பாக இருந்த

0 comment Read Full Article

நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்

    நடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்

பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல்

0 comment Read Full Article

வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; இரகசியத்தை போட்டுடைத்த வெள்ளை வேன் சாரதி

    வெள்ளை வேன் கடத்தல் ; 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளாகி கொல்லப்பட்டனர் ; இரகசியத்தை போட்டுடைத்த வெள்ளை வேன் சாரதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளைவேன் கடத்தல் விவகாரத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும் இவ்வாறு அண்ணளவாக 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கடத்தப் பயன்படுத்திய வெள்ளை வேன் ஒன்றின் சாரதியாக

0 comment Read Full Article

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

    ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்

இந்தியாவின் கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகளுக்கும் ஒரேநாளில் திருமணம் நடைபெற உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பொத்தன்கோடு நானுட்டுகாவு என்ற கிராமத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி

0 comment Read Full Article

செல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

    செல்லக்கதிர்காமத்தில் துப்பாக்கிச் சூடு. கத்திக்குத்து ; ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

செல்லக்கதிர்காமம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார். செல்லக்கதிர்காமம் தனமல்வில வீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்

0 comment Read Full Article

பின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு

    பின்லாந்து கடற்கரையை நிறைத்த அரிய “பனி முட்டைகள்”: அரிய வானிலை நிகழ்வு

அரியதொரு வானிலை நிலவிய காரணத்தால், ஆயிரக்கணக்கான முட்டை வடிவ பனிக்கட்டிகள் பின்லாந்தின் கடற்கரையில் காணப்பட்டன. பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான போத்னியா வளைகுடாவில் உள்ள ஹைலூட்டோ தீவில் காணப்பட்ட “பனி முட்டைகளை” கண்டவர்களில் புகைப்படக் கலைஞர் ரிஸ்டோ மட்டிலாவும் ஒருவர். காற்றாலும், நீராலும்

0 comment Read Full Article

வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமில் துப்பாக்கிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனரா?

    வெள்ளை வேனில் கடத்தப்பட்டவர்கள் கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமில் துப்பாக்கிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனரா?

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கடற்படை முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் 

0 comment Read Full Article

இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு – சர்ச்சையில் சிக்கிய மைத்திரிபால சிறிசேன

    இலங்கையில் வெளிநாட்டு பெண்ணை கொன்ற நபருக்கு பொது மன்னிப்பு – சர்ச்சையில் சிக்கிய மைத்திரிபால சிறிசேன

சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு

0 comment Read Full Article

முதலையால் வீதிக்கு இறங்கிய மக்கள்

    முதலையால் வீதிக்கு இறங்கிய மக்கள்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி எனும்  பகுதியில் உள்ள வாவியில் அச்சுருத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று பொதுமக்களால் நேற்று 09 இரவு 11.00 மணி அளவில் மடக்கிப்பிடிக்கப்பட்டது. கடந்த காலத்தில் மட்டக்களப்பு பகுதியில் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் நடமாடும்

0 comment Read Full Article

அயோத்தி வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரம்சங்கள் என்னென்ன?

    அயோத்தி வழக்கு… உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாரம்சங்கள் என்னென்ன?

“சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை மூன்று பகுதியாகப் பிரித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தவறானது. இதனால், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் திருப்தியடைப் போவதில்லை, அமைதியும் ஏற்படப்போவதில்லை.” பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்தி பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பாபர்

0 comment Read Full Article

பிரகீத் கடத்தல் – 7 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

  பிரகீத் கடத்தல் – 7 இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஏழு பேருக்கு எதிராக, சட்டமா அதிபர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். சட்டமா

0 comment Read Full Article

8000 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவுக்கு விற்ற மகிந்த அரசு – அனுரகுமார குற்றச்சாட்டு

  8000 ஏக்கர் நிலங்களை அமெரிக்காவுக்கு விற்ற மகிந்த அரசு – அனுரகுமார குற்றச்சாட்டு

  மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் 8000 ஏக்கர் காணிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அனுராதபுரவில் நேற்று

0 comment Read Full Article

“இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல்

  “இதோ ஆதாரம்“ – கோத்தாவின் ரத்து செய்யப்பட்ட கடவுச்சீட்டை வெளியிட்ட நாமல்

அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள மூன்றாவது காலாண்டுக்குரிய, குடியுரிமையைத் துறந்தவர்களின் பட்டியலில், கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறாதது, ராஜபக்சவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com